பால் மா, திரவப் பால் மற்றும் தயிர் விலை உயர்வு குறித்த தகவல்கள் முற்றிலும் வதந்தி: நுகர்வோர் விவகார அதிகாரசபை மறுப்பு!
பால் மா, திரவப் பால் மற்றும் தயிர் விலை உயர்வு குறித்த தகவல்கள் முற்றிலும் வதந்தி: நுகர்வோர் விவகார அதிகாரசபை மறுப்பு!
பால் மா, திரவப் பால் (Fresh Milk) மற்றும் தயிர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளதாகச் சமூக வலைதளங்களில் பரவிவரும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
'அதிவேகச் செய்தி) என்ற பெயரில் பால் மா, பால் மற்றும் தயிர் வகைகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகச் சமூக ஊடகங்களில் போலியான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதை அதிகாரசபை வன்மையாகச் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்தகைய அடிப்படையற்ற மற்றும் பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம் என்றும், நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் எந்தவிதமான விலையேற்றமும் அங்கீகரிக்கப்படவில்லை என்றும் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கே.ஆர்.டி.வி நெட்வொர்க்
உள்நாட்டுச் செய்தி
කිරිපිටි, නැවුම් කිරි සහ මුදවාගත් කිරි මිල ඉහළ ගොස් ඇති බවට පැතිර යන පුවත් සම්පූර්ණයෙන්ම අසත්යයි - පාරිභෝගික කටයුතු අධිකාරියෙන් නිවේදනයක්!
කිරිපිටි, නැවුම් කිරි (Fresh Milk) සහ මුදවාගත් කිරි (Yogurt) ඇතුළු භාණ්ඩ කිහිපයක මිල ඉහළ නංවා ඇති බවට සමාජ ජාල වල සංසරණය වන පුවත් සම්පූර්ණයෙන්ම අසත්ය බව පාරිභෝගික කටයුතු අධිකාරිය පවසයි.
'BREAKING NEWS' ලෙස සඳහන් කරමින් කිරිපිටි සහ කිරි නිෂ්පාදනවල මිල ඉහළ ගොස් ඇති බවට සමාජ මාධ්ය හරහා වැරදි තොරතුරු පනවා ඇති බව අධිකාරිය පෙන්වා දෙයි.
මෙවැනි පදනම් විරහිත සහ අසත්ය ප්රචාරයන්ට නොරැවටෙන ලෙස පාරිභෝගිකයන්ගෙන් ඉල්ලා සිටින අතර, එවැනි කිසිදු මිල ඉහළ නැංවීමක් සිදු කර නොමැති බවද අවධාරණය කර ඇත.
කේ.ආර්.ටී.වී.නෙට්වර්ක්
දේශීය පුවත්
Social Media Rumors Regarding Milk Powder, Fresh Milk, and Yogurt Price Hikes Are Entirely False: Consumer Affairs Authority!
The Consumer Affairs Authority (CAA) has officially dismissed social media reports claiming that the prices of essential items, including milk powder, fresh milk, and yogurt, have been increased, calling the reports completely untrue.
The authority pointed out that unverified claims regarding price revisions for dairy products have been circulating across social media platforms under the guise of 'BREAKING NEWS'.
Consumers have been urged to refrain from believing such baseless rumors, as no official price hikes have been authorized or implemented by the Consumer Affairs Authority.
KRTV Network-Local News

Comments