கொழும்பு துறைமுக நகர் கொலைச் சம்பவம்: தேடப்படும் மூன்று சீன நாட்டினரைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடல்
கொழும்பு துறைமுக நகர் கொலைச் சம்பவம்: தேடப்படும் மூன்று சீன நாட்டினரைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடல்
கொழும்பு துறைமுக நகரில் தங்கியிருந்த சீன நாட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களில் ஒருவரைக் கடத்திச் சென்று கொலை செய்த குற்றச் செயலுடன் தொடர்புடைய மேலும் மூன்று சீன நாட்டினரைக் கைது செய்வதற்கு கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவு பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். தலைமறைவாகியுள்ள மூவரும் இலங்கையிலேயே தங்கியுள்ளதுடன் அவர்களது விசா காலம் முடிவடைந்துள்ளது. இவர்கள் கடல் அல்லது வான்வழியாக சட்டவிரோதமாகத் தப்பிச்செல்ல வாய்ப்புள்ளதால், தகவல் தெரிந்தவர்கள் கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரியை 071 8591735 என்ற இலக்கத்தில் தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.
தேடப்படும் நபர்களின் விபரங்கள்:
1. பெயர்: சென் ஹோங்பிங் (கடவுச்சீட்டு இலக்கம்: ED1732871)
2. பெயர்: லூ காவ் (கடவுச்சீட்டு இலக்கம்: EP6558337)
3. பெயர்: சியாங் ஹுவாசெங் (கடவுச்சீட்டு இலக்கம்: EM4832130)
செய்தியாளர்: பர்ஹானா பதுறுதீன்
கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி
කොළඹ වරාය නගරයේ ඝාතන සිද්ධිය: අවශ්යව සිටින චීන ජාතිකයින් තිදෙනෙකු අත්අඩංගුවට ගැනීමට පොලිසිය මහජන සහය පතයි
කොළඹ වරාය නගරයේ රැඳී සිටි චීන ජාතිකයින්ට පහරදී ඉන් එක් අයෙකු පැහැරගෙන ගොස් ඝාතනය කිරීමේ සිද්ධියට සම්බන්ධ තවත් චීන ජාතිකයින් තිදෙනෙකු අත්අඩංගුවට ගැනීම සඳහා කොළඹ දිසා අපරාධ කොට්ඨාසය මහජන සහය පතයි. මෙම අපරාධයට සම්බන්ධ සැකකරුවන් දෙදෙනෙකු දැනටමත් අත්අඩංගුවට ගෙන රක්ෂිත බන්ධනාගාර ගත කර ඇත. අවශ්යව සිටින අනෙක් සැකකරුවන් තිදෙනා මෙරට රැඳී සිටින බවත් ඔවුන්ගේ වීසා කාලය අවසන් වී ඇති බවත් හෙළිවී තිබේ. මොවුන් නීතිවිරෝධී ලෙස රටින් පළා යාමට ඉඩ ඇති බැවින් මොවුන් පිළිබඳ තොරතුරක් වෙතොත් කොළඹ දිසා අපරාධ කොට්ඨාසයේ ස්ථානාධිපතිවරයාගේ 071 8591735 දුරකථන අංකයට දැනුම් දෙන ලෙස ඉල්ලා සිටී.
සැකකරුවන්ගේ විස්තර:
1. නම: CHEN HONGBING (විදේශ ගමන් බලපත්ර අංකය: ED1732871)
2. නම: LU GAO (විදේශ ගමන් බලපත්ර අංකය: EP6558337)
3. නම: XIANG HUACHENG (විදේශ ගමන් බලපත්ර අංකය: EM4832130)
වාර්තාකරු: ෆර්හානා බදුර්දීන්
කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත්
Colombo Port City Abduction and Murder: Police Seek Public Assistance to Trace Three Chinese Nationals
The Colombo District Crime Division is seeking public assistance to apprehend three Chinese nationals wanted in connection with an incident at the Colombo Port City where three individuals were assaulted, and one was abducted and subsequently murdered. While two suspects are currently in remand custody, investigations revealed that the remaining three suspects are believed to be hiding in Sri Lanka with expired visas. As there is a high likelihood of them attempting to flee the country illegally via sea or air, the public is requested to provide any relevant information to the OIC of the Colombo District Crime Division at 071 8591735.
Suspect Details:
1. Name: CHEN HONGBING (Passport No: ED1732871)
2. Name: LU GAO (Passport No: EP6558337)
3. Name: XIANG HUACHENG (Passport No: EM4832130)
Reporter: Farhana Badurdeen
KR TV Network - Local News

Comments