Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

அனைத்து சிறைச்சாலைகளின் பாதுகாப்பையும் பலப்படுத்த முப்படைகளுக்கும் பொலிஸாருக்கும் உத்தரவு


அனைத்து சிறைச்சாலைகளின் பாதுகாப்பையும் பலப்படுத்த முப்படைகளுக்கும் பொலிஸாருக்கும் உத்தரவு


நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளினதும் பாதுகாப்பை உடனடியாகப் பலப்படுத்துமாறு முப்படையினருக்கும் பொலிஸாருக்கும் அறிவுறுத்தல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.


மகசின் மற்றும் குருவிட்ட சிறைச்சாலைகளில் அண்மையில் இடம்பெற்ற அமைதியற்ற சூழ்நிலைகளைத் தொடர்ந்து, அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் இந்த அவசர பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


சிறை வளாகங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் மேலதிகப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


KR TV Network

உள்நாட்டுச் செய்தி


#සියලු බන්ධනාගාරවල ආරක්ෂාව තර කිරීමට ත්‍රිවිධ හමුදාවට සහ පොලිසියට උපදෙස්


දිවයින පුරා පිහිටි සියලුම බන්ධනාගාරවල ආරක්ෂාව වහාම ක්‍රියාත්මක වන පරිදි තර කරන ලෙස ත්‍රිවිධ හමුදාවට සහ පොලිසියට උපදෙස් දී තිබේ.


මැගසින් සහ කුරුවිට බන්ධනාගාරයන්හි මෑතකදී හටගත් නොසන්සුන්කාරී තත්ත්වයන්ගෙන් පසුව, යම් අශෝභන සිදුවීමක් වැළැක්වීමේ පියවරක් ලෙස මෙම හදිසි ආරක්ෂක පියවරයන් දැඩි කර ඇත.


බන්ධනාගාර පරිශ්‍රයන් සහ ඒ අවට ප්‍රදේශවල ආරක්ෂාව සඳහා පොලිස් විශේෂ කාර්ය බළකාය ඇතුළු ආරක්ෂක අංශ අතිරේකව යොදවා ඇත.


KR TV Network

දේශීය පුවත්


#Security Tightened Across All Prisons: Armed Forces and Police Alerted


The Armed Forces and Police have been instructed to immediately reinforce security across all prisons nationwide.


This directive follows the recent unrest reported at the Magazine and Kuruwita prisons, aimed at preventing further incidents and ensuring absolute order inside correctional facilities.


Additional personnel, including the Police Special Task Force (STF), have been deployed to secure prison premises and surrounding areas.


KR TV Network

National News

Comments