Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய பள்ளிவாயலின் புதிய நிர்வாக சபைத் தேர்தல் இன்று விறுவிறுப்பாக இடம்பெற்றது



in









 காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய பள்ளிவாயலின் புதிய நிர்வாக சபைத் தேர்தல் இன்று விறுவிறுப்பாக இடம்பெற்றது


மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய பள்ளிவாயலின் புதிய நிருவாக சபையினைத் தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று பள்ளிவாயல் வளாகத்தில் அமைதியான முறையில் விறுவிறுப்பாக இடம்பெற்றன. மஹல்லா வாசிகள் மற்றும் ஜமாஅத்தார்கள் பலரும் ஆர்வத்துடன் வருகை தந்து தமது வாக்குகளைப் பதிவு செய்தனர். புதிய நிருவாக சபையை ஜனநாயக முறையில் தெரிவு செய்வதற்காக தேர்தல் குழுவினரால் விசேட ஒழுங்குகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், வாக்களிப்பு நிறைவடைந்ததும் வாக்குகள் எண்ணப்பட்டு புதிய நிருவாக சபை உறுப்பினர்கள் மற்றும் நிருவாகிகளின் விபரங்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளன.


கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி


කාත්තන්කුඩි මුහයිදීන් මෙත්තෙයි මහ පල්ලියේ නව පාලක සභා මැතිවරණය අද උද්‍යෝගිමත්ව පැවැත්වෙයි


මඩකලපුව දිස්ත්‍රික්කයේ කාත්තන්කුඩි මුහයිදීන් මෙත්තෙයි මහ ජුම්මා පල්ලියේ නව පාලක සභාව තෝරා පත් කර ගැනීම සඳහා වූ ඡන්ද විමසීමේ කටයුතු අද පල්ලි පරිශ්‍රයේදී ඉතා සාමකාමී අයුරින් පැවැත්විණි. ප්‍රදේශවාසී ජමාඅත් සාමාජිකයන් විශාල පිරිසක් පැමිණ සිය ඡන්දය ප්‍රකාශ කළ අතර, ප්‍රජාතන්ත්‍රවාදී ආකාරයෙන් නව පාලක සභාව තෝරා ගැනීම සඳහා මැතිවරණ කමිටුව විසින් සියලු පහසුකම් සලසා තිබිණි. ඡන්ද ගණන් කිරීමේ කටයුතු අවසන් වීමෙන් අනතුරුව නව නිලධාරී මණ්ඩලයේ විස්තර නිල වශයෙන් ප්‍රකාශයට පත් කිරීමට නියමිතය.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත්


Kattankudy Mohideen Methai Grand Mosque Management Committee Election Conducted Today


The election to appoint the new Management Committee of the Mohideen Methai Grand Jummah Mosque in Kattankudy, Batticaloa District, took place today within the mosque premises under peaceful and orderly conditions. A significant turnout of local congregation members cast their ballots to elect the incoming administrative board. Special arrangements were instituted by the election supervisory committee to ensure transparent polling, with the official results and names of the newly elected office bearers scheduled to be announced following the completion of the vote count.


KR TV Network - Local News

Comments