Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

புனித ரபீஉல் அவ்வல் மாதத்தின் அய்யாமுல் பீள் வெண்மை நாட்களின் நோன்பைத் தவறவிடாதீர்கள்: நபிகளாரின் சுன்னத்தான வழிகாட்டல்




புனித ரபீஉல் அவ்வல் மாதத்தின் அய்யாமுல் பீள் வெண்மை நாட்களின் நோன்பைத் தவறவிடாதீர்கள்: நபிகளாரின் சுன்னத்தான வழிகாட்டல்


இஸ்லாமிய நாட்காட்டியின் ஒவ்வொரு மாதத்திலும் 13, 14 மற்றும் 15 ஆம் நாட்களாகிய அய்யாமுல் பீள் (வெண்மை நாட்கள்) என்று அழைக்கப்படும் மூன்று தினங்களில் நோன்பு நோற்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெரிதும் வலியுறுத்தியுள்ளார்கள். அந்த வகையில் புனித ரபீஉல் அவ்வல் மாதத்தின் 13, 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நோன்பு நோற்பது மிகுந்த நன்மைகளை ஈட்டித்தரும் ஒரு சுன்னத்தான அமலாகும்.


"ஒவ்வொரு மாதத்திலும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து நோன்பு நோற்பதற்கு சமமானதாகும்" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதாக சுனன் அபூ தாவூத் கிரந்தத்தில் பதியப்பட்டுள்ளது. சந்திரனின் முழுப் பிரகாசம் இருக்கும் இந்த நாட்களில் நோன்பிருந்து இறைவனின் நற்பொருத்தத்தையும் நெருக்கத்தையும் பெற்றுக்கொள்ளுமாறு முஸ்லிம்களுக்கு நினைவூட்டப்பட்டுள்ளது.


கே ஆர் டி வி நெட்வொர்க் - ஆன்மீகச் செய்தி


උතුම් රබිඋල් අව්වල් මාසයේ 'සුදු දින' උපවාසය අතපසු නොකරන්න: මුහම්මද් නබිතුමන්ගේ ආදර්ශවත් මඟපෙන්වීමක්


ඉස්ලාමීය දින දර්ශනයේ සෑම චන්ද්‍ර මාසයකම 13, 14 සහ 15 යන දින ත්‍රිත්වය හෙවත් 'අයියාමුල් බීල්' (සුදු දින) ලෙස හඳුන්වන දිනවල උපවාසයේ (නෝම්බි) යෙදීම මුහම්මද් නබි (සල්) තුමන් විසින් බෙහෙවින් දිරිමත් කර ඇත. ඒ අනුව උතුම් රබිඋල් අව්වල් මාසයේ 13, 14 සහ 15 වන දිනවල උපවාසයේ යෙදීම අතිමහත් ආධ්‍යාත්මික කුසල් ලබාදෙන උතුම් චර්යාවකි.


"සෑම මසකම දින තුනක් උපවාසයේ යෙදීම ජීවිත කාලය පුරාම නොකඩවා උපවාසයේ යෙදීමට සමාන වේ" යනුවෙන් මුහම්මද් නබිතුමන් ප්‍රකාශ කළ බව සුනන් අබු දාවුඩ් මූලාශ්‍රයේ සඳහන් වේ. පුර සඳ පායන මෙම සුවිශේෂී දිනවල උපවාසයේ නිරත වෙමින් සර්වබලධාරී දෙවියන්ගේ ආශිර්වාදය සහ සමීපතාවය අත්කර ගැනීමට කටයුතු කරන ලෙස මුස්ලිම් ප්‍රජාවට මෙහිදී සිහිපත් කෙරේ.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - ආගමික පුවත්


Do Not Miss the White Days of Rabi al-Awwal: The Virtues of Fasting Ayyam al-Beed


Prophet Muhammad (peace be upon him) strongly encouraged the observance of voluntary fasting on the 13th, 14th, and 15th days of every lunar month, traditionally known as Ayyam al-Beed (The White Days). Observing these fasts during the sacred month of Rabi al-Awwal carries immense spiritual rewards and aligns closely with the prophetic tradition.


According to a narration recorded in Sunan Abi Dawud, the Prophet (peace be upon him) stated: "Fasting three days of every month is like fasting perpetually." Believers are encouraged to observe these luminous days of the full moon through fasting, devotion, and supplication to draw closer to the Almighty.


KR TV Network - Religious News

Comments