Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

காத்தான்குடி பிரதேச செயலக கலாசார அதிகார சபையின் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும்


 காத்தான்குடி பிரதேச செயலக கலாசார அதிகார சபையின் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும்


காத்தான்குடி பிரதேச செயலக கலாசார அதிகார சபையின் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் எதிர்வரும் ஓகஸ்ட் 22 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. காத்தான்குடி பிரதேச செயலக கலாசாரப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில், கலை, இலக்கியம் மற்றும் பண்பாட்டு வளர்ச்சியில் அக்கறை கொண்ட கலைஞர்கள், இலக்கியவாதிகள் மற்றும் கலாசார அமைப்புகளின் பிரதிநிதிகள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு பிரதேச செயலகம் அழைப்பு விடுத்துள்ளது.


கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்ளூர்ச் செய்தி


කාත්තන්කුඩි ප්‍රාදේශීය ලේකම් කාර්යාල සංස්කෘතික අධිකාරියේ මහා සභා රැස්වීම සහ නිලධාරී මණ්ඩලය පත්කිරීම


කාත්තන්කුඩි ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලයේ සංස්කෘතික අධිකාරියේ වාර්ෂික මහා සභා රැස්වීම සහ නව නිලධාරී මණ්ඩලය තෝරාපත් කර ගැනීම අගෝස්තු 22 වන සෙනසුරාදා පෙරවරු 9.00 ට ප්‍රාදේශීය ලේකම් කාර්යාල සම්මන්ත්‍රණ ශාලාවේදී පැවැත්වීමට නියමිතය. ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලයේ සංස්කෘතික අංශය මගින් සංවිධානය කරනු ලබන මෙම අවස්ථාව සඳහා කලා, සාහිත්‍ය හා සංස්කෘතික සංවර්ධනය වෙනුවෙන් කැපවී සිටින කලාකරුවන්, සාහිත්‍යවේදීන් සහ සංස්කෘතික සංවිධානවල නියෝජිතයින් සියලු දෙනාට සහභාගී වන ලෙස ආරාධනා කර ඇත.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - ප්‍රාදේශීය පුවත්


General Meeting and Executive Committee Selection of Kattankudy Divisional Secretariat Cultural Authority


The General Meeting and selection of the new Executive Committee of the Cultural Authority of the Kattankudy Divisional Secretariat will be held on Saturday, August 22, at 9:00 AM at the Divisional Secretariat Conference Hall. Organized by the Cultural Division of the Kattankudy Divisional Secretariat, all artists, writers, and representatives of cultural organizations dedicated to the development of arts, literature, and culture are invited to attend.


KR TV Network - Local News

Comments