மன்னர் அப்துல் அஸீஸ் சர்வதேச குர்ஆன் போட்டியில் வெற்றியீட்டிய இலங்கை மாணவனுக்கு கட்டுநாயக்கவில் அமோக வரவேற்பு
மன்னர் அப்துல் அஸீஸ் சர்வதேச குர்ஆன் போட்டியில் வெற்றியீட்டிய இலங்கை மாணவனுக்கு கட்டுநாயக்கவில் அமோக வரவேற்பு
சவூதி அரேபியாவின் மக்கா நகரில் நடைபெற்ற 46வது மன்னர் அப்துல் அஸீஸ் சர்வதேச புனித குர்ஆன் மனனப் போட்டியில் 5வது பிரிவில் மூன்றாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்த இலங்கை மாணவன் அல் - ஹாபிழ் மொஹமட் இம்தாத் இயாஸுக்கு, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 133 நாடுகளைச் சேர்ந்த 334 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த சர்வதேச போட்டியில் வெற்றி பெற்ற அவருக்கு, 55,000 சவூதி ரியால்கள் (சுமார் 49 இலட்சம் இலங்கை ரூபாய்) பணப்பரிசும் சான்றிதழும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
கே ஆர் டி வி நெட்வொர்க் - ஆன்மீகச் செய்தி
සෞදි අබ්දුල් අසීස් රජුගේ ජාත්යන්තර කුරාන් තරගයෙන් ජයගත් ශ්රී ලාංකික ශිෂ්යයාට කටුනායකදී උණුසුම් පිළිගැනීමක්
සෞදි අරාබියේ මක්කම නුවර පැවති 46 වන අබ්දුල් අසීස් රජුගේ ජාත්යන්තර ශුද්ධ වූ කුරාන් කටපාඩම් කිරීමේ තරගයේ 5 වන අංශයෙන් තෙවන ස්ථානය දිනාගත් ශ්රී ලාංකික ශිෂ්ය අල් - හාෆිල් මොහොමඩ් ඉම්දාද් ඉයාස් අද අලුයම කටුනායක ජාත්යන්තර ගුවන්තොටුපළේදී උණුසුම් ලෙස පිළිගනු ලැබීය. රටවල් 133ක් නියෝජනය කරමින් තරගකරුවන් 334 දෙනෙකු සහභාගී වූ මෙම තරගාවලියේදී ජයග්රහණය කළ ඔහුට සෞදි රියාල් 55,000 ක (ශ්රී ලංකා මුදලින් ආසන්න වශයෙන් රුපියල් මිලියන 4.9 ක) මුදල් ත්යාගයක් සහ සහතික පත්රයක් පිරිනමන ලදී.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් - ආගමික පුවත්
Warm Airport Welcome in Sri Lanka for Hafiz Imdad Iyas, Winner at King Abdulaziz International Quran Contest
Sri Lankan student Al-Hafiz Mohamed Imdad Iyas, who secured 3rd place in Category 5 at the prestigious 46th King Abdulaziz International Holy Quran Competition in Makkah, Saudi Arabia, received a triumphant welcome upon his arrival at Katunayake International Airport this morning. Competing against 334 participants from 133 countries, he was awarded a cash prize of 55,000 Saudi Riyals (approximately 4.9 million Sri Lankan Rupees) along with an honorary certificate.
KR TV Network - Religious News

Comments