Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் விவகாரத்தில் பாராளுமன்றத்தில் எம்.பி சமர சம்பத் தசநாயக்க பரபரப்பு உரை

 


உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் விவகாரத்தில் பாராளுமன்றத்தில் எம்.பி சமர சம்பத் தசநாயக்க பரபரப்பு உரை


உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் முஸ்லிம் தீவிரவாதிகளால் மட்டுமே மேற்கொள்ளப்பட்டதாகக் கருதப்பட்ட போதிலும், நீதிமன்றத் தீர்ப்பானது அது சிங்கள தீவிரவாதிகளாலும் முன்னெடுக்கப்பட்ட ஒன்று என்பதைக் காட்டுவதாக புதிய ஜனநாயக முன்னணியின் (NDF) பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமர சம்பத் தசநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.


நேற்று (06) பாராளுமன்றத்தில் நடைபெற்ற பிராணிகள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் சிறையில் அடைக்கப்பட்டிருக்க வேண்டிய பல முக்கிய நபர்கள் தற்போது வெளியில் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருப்பதாகவும் அவர் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.


KR TV Network

உள்நாட்டுச் செய்தி


#පාස්කු බෝම්බ ප්‍රහාරය සම්බන්ධයෙන් මන්ත්‍රී චාමර සම්පත් දසනායකගෙන් පාර්ලිමේන්තුවේදී ආන්දෝලනාත්මක ප්‍රකාශයක්


පාස්කු ඉරිදා බෝම්බ ප්‍රහාරය මුස්ලිම් අන්තවාදීන් විසින් සිදු කරන ලද්දක් ලෙස සිතුවද, එම ප්‍රහාරය සිංහල අන්තවාදීන් විසින් සිදුකරන ලද්දක් බව අධිකරණ තීන්දුවලින් පෙන්නුම් කරන බව නව ප්‍රජාතන්ත්‍රවාදී පෙරමුණේ (NDF) බදුල්ල දිස්ත්‍රික් පාර්ලිමේන්තු මන්ත්‍රී චාමර සම්පත් දසනායක මහතා පාර්ලිමේන්තුවේදී පැවසීය.


ඊයේ (06) පාර්ලිමේන්තුවේ පැවැති සතුන් (සංශෝධන) පනත් කෙටුම්පත සහ ජාතික ජලසම්පාදන හා ජලාපවහන මණ්ඩල (සංශෝධන) පනත් කෙටුම්පත පිළිබඳ විවාදයට එක්වෙමින් ඔහු මෙම අදහස් පළ කළේය.


පාස්කු බෝම්බ ප්‍රහාරය සම්බන්ධයෙන් බන්ධනාගාරගත විය යුතු බොහොමයක් පිරිස මේ වන විට නිදහසේ පිටත සිටින බවද මන්ත්‍රීවරයා වැඩිදුරටත් චෝදනා කළේය.


KR TV Network

දේශීය පුවත්


#Court Ruling Indicates Easter Bombings Carried Out by Sinhala Fundamentalists, Claims MP Chamara Sampath in Parliament


Although it was initially believed that the Easter Sunday bombings were carried out by Muslim fundamentalists, court rulings indicate that it was carried out by Sinhala fundamentalists, New Democratic Front (NDF) Badulla District MP Chamara Sampath Dassanayake told Parliament.


Speaking during the debate on the Animals (Amendment) Bill and the National Water Supply and Drainage Services Board (Amendment) Bill held in Parliament yesterday (06), the MP made these remarks.


He further stated that many individuals who ought to be imprisoned in connection with the Easter Sunday attacks are currently walking free.


KR TV Network

National News

Comments