கஞ்சிப்பான இம்ரான் கைது – இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை
கஞ்சிப்பான இம்ரான் கைது – இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை
கொழும்பு: பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினரும், போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் தேடப்பட்டு வந்தவருமான முகம்மது நஜீம் முகம்மது இம்ரான் எனப்படும் “கஞ்சிப்பான இம்ரான்” கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர் இத்தாலியில் இருந்து இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
இன்னும் சில தினங்களில் கஞ்சிப்பான இம்ரான் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார் என பாதுகாப்பு பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கஞ்சிப்பான இம்ரான் முன்னரும் வெளிநாட்டில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டிருந்ததுடன், பின்னர் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 2024ஆம் ஆண்டு ரஷ்யாவில் அவர் கைது செய்யப்பட்டதாகவும் அப்போது செய்திகள் வெளியாகியிருந்தன.
அவரை இலங்கைக்கு அழைத்து வந்து, நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
KR TV NETWORK
කංජිපානි ඉම්රාන් අත්අඩංගුවට – ශ්රී ලංකාවට රැගෙන ඒමට පියවර
කොළඹ: මත්ද්රව්ය ජාවාරම් සම්බන්ධයෙන් සොයමින් සිටි ප්රසිද්ධ පාතාල කල්ලි සාමාජිකයෙකු වන මොහොමඩ් නජීම් මොහොමඩ් ඉම්රාන් හෙවත් “කංජිපානි ඉම්රාන්” අත්අඩංගුවට ගෙන ඇති බවට නිවේදනය කර තිබේ.
ඔහු ඉතාලියේ සිට ශ්රී ලංකාවට රැගෙන ඒම සඳහා අවශ්ය කටයුතු සිදුකරමින් පවතින බව ආරක්ෂක නියෝජ්ය අමාත්ය අරුණ ජයසේකර මහතා ප්රකාශ කර තිබේ.
කංජිපානි ඉම්රාන් තවත් දින කිහිපයක් ඇතුළත ශ්රී ලංකාවට රැගෙන ඒමට නියමිත බවද ආරක්ෂක නියෝජ්ය අමාත්යවරයා සඳහන් කර ඇත.
කංජිපානි ඉම්රාන් මීට පෙරද විදේශයකදී අත්අඩංගුවට ගෙන ශ්රී ලංකාවට පිටුවහල් කර තිබූ අතර, පසුව යළි විදේශගත වී ඇති බවට වාර්තා පළ වී තිබුණි. 2024 වසරේදී ඔහු රුසියාවේදී අත්අඩංගුවට ගත් බවටද එවකට වාර්තා පළ විය.
ඔහු ශ්රී ලංකාවට රැගෙන ඒමෙන් අනතුරුව, ඔහුට එරෙහිව පවතින නඩු සහ චෝදනා සම්බන්ධයෙන් නීතිමය කටයුතු ඉදිරියට ගෙන යාමට අවශ්ය කටයුතු සිදුකරමින් පවතින බව වාර්තා වේ.
KR TV NETWORK
Kanjipani Imran Arrested – Arrangements Underway to Bring Him Back to Sri Lanka
Colombo: Mohamed Najim Mohamed Imran, also known as “Kanjipani Imran”, a wanted underworld figure linked to alleged drug trafficking activities, has reportedly been arrested.
Deputy Minister of Defence Aruna Jayasekara has stated that arrangements are underway to bring him back to Sri Lanka from Italy.
The Deputy Minister said Kanjipani Imran is expected to be brought back to Sri Lanka within the next few days.
Kanjipani Imran had previously been arrested abroad and deported to Sri Lanka, before reportedly fleeing the country again. Reports had also emerged that he was arrested in Russia in 2024.
Authorities are reportedly making arrangements to bring him back to Sri Lanka and proceed with legal action in connection with pending cases and allegations against him.
KR TV NETWORK

Comments