மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை முன்னேற்றம் மற்றும் குறைபாடுகள் தொடர்பில் நிர்வாகத்தினருடன் விசேட கலந்துரையாடல் – கந்தசாமி பிரபு பங்கேற்பு!
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை முன்னேற்றம் மற்றும் குறைபாடுகள் தொடர்பில் நிர்வாகத்தினருடன் விசேட கலந்துரையாடல் – கந்தசாமி பிரபு பங்கேற்பு!
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கட்டமைப்பு மற்றும் மருத்துவச் சேவைகளின் முன்னேற்றங்கள் மற்றும் அங்கு நிலவும் குறைபாடுகள் குறித்து வைத்தியசாலை நிர்வாகத்தினருடன் விசேட கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
வைத்தியசாலையின் தற்போதைய செயற்பாடுகள், நோயாளிகளுக்கான சேவைகளை மேம்படுத்துவதற்கான வழிகள் மற்றும் வைத்தியசாலையில் எதிர்கொள்ளும் பல்வேறு குறைபாடுகள் குறித்து நிர்வாக அதிகாரிகளுடன் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு வழங்கப்படும் சுகாதார சேவைகளை மேலும் தரமானதாகவும் தடையின்றியும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இந்தக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.
கே.ஆர்.டி.வி நெட்வொர்க்
உள்நாட்டுச் செய்தி
මඩකලපුව ශික්ෂණ රෝහලේ දියුණුව සහ අඩුපාඩු සම්බන්ධයෙන් පරිපාලනය සමඟ විශේෂ සාකච්ඡාවක් – කන්දසාමි ප්රභූ සහභාගී වෙයි!
මඩකලපුව ශික්ෂණ රෝහලේ ප්රගතිය සහ එහි පවතින අඩුපාඩු සම්බන්ධයෙන් රෝහල් පරිපාලන නිලධාරීන් සමඟ විශේෂ සාකච්ඡාවක් පවත්වන ලදී.
රෝහලේ වත්මන් ක්රියාකාරීත්වය, රෝගීන් සඳහා වන සේවාවන් වැඩිදියුණු කිරීමේ ක්රමවේද සහ රෝහල මුහුණ දෙන විවිධ අඩුපාඩු සම්බන්ධයෙන් පරිපාලන නිලධාරීන් සමඟ පුළුල් ලෙස සාකච්ඡා කර ඇත.
මහජනතාවට ලබා දෙන සෞඛ්ය සේවාවන් තවදුරටත් ගුණාත්මකව හා බාධාවකින් තොරව පවත්වාගෙන යාමේ අරමුණින් මෙම සාකච්ඡාව පවත්වා ඇත.
කේ.ආර්.ටී.වී. නෙට්වර්ක්
දේශීය පුවත්
Special Discussion with Hospital Administration Regarding Progress and Shortcomings of Batticaloa Teaching Hospital – Kandasamy Prabhu Participates!
A special discussion was held with the administration of the Batticaloa Teaching Hospital regarding its progress, development, and existing shortcomings.
The meeting extensively focused on the hospital's current operations, ways to improve patient care services, and various challenges or shortcomings faced by the institution.
This discussion was aimed at ensuring that healthcare services provided to the general public are delivered with higher quality and without any disruptions.
KRTV Network -Local News





Comments