Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

சாலைப் பாதுகாப்பை முன்னிறுத்தி புதிய போக்குவரத்து நடைமுறைகள் அறிமுகம்!


 சாலைப் பாதுகாப்பை முன்னிறுத்தி புதிய போக்குவரத்து நடைமுறைகள் அறிமுகம்!


சாலை விபத்துகளால் ஆண்டுதோறும் 2,700க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கும் நிலையில், பொதுமக்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் புதிய போக்குவரத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், செப்டம்பர் 19 முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் ஓட்டுநரும் பயணிகளும் பாதுகாப்புப் பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும், பொதுப் போக்குவரத்து ஓட்டுநர்களுக்கு 10 நாள் சிறப்புப் பயிற்சி வழங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், தொடர்ச்சியான போதைப்பொருள் பரிசோதனைகள், தரநிலையான பாதுகாப்புத் தலைக்கவசங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கென தனிப்பாதை அமைத்தல் உள்ளிட்ட பல அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


உள் நாட்டு செய்திகள் 

 KR TV Network - KR TV Lankan Voice


මහාමාර්ග ආරක්ෂාව පෙරදැරිව නව ප්‍රවාහන ක්‍රමවේද හඳුන්වා දෙයි!


මාර්ග අනතුරු හේතුවෙන් වාර්ෂිකව පුද්ගලයින් 2,700කට අධික පිරිසක් ජීවිතක්ෂයට පත්වන පසුබිමක් තුළ, මහජන ජීවිතවල ආරක්ෂාව තහවුරු කිරීම සඳහා නව ප්‍රවාහන ආරක්ෂක ක්‍රමවේද ක්‍රියාත්මක කර ඇති බව ප්‍රවාහන, මහාමාර්ග සහ නගර සංවර්ධන අමාත්‍ය බිමල් රත්නායක මහතා ප්‍රකාශ කර තිබේ. පාර්ලිමේන්තුවේ පැවති විශේෂ මාධ්‍ය හමුවකදී අමාත්‍යවරයා සඳහන් කළේ, සැප්තැම්බර් 19 දින සිට අධිවේගී මාර්ගවල ගමන් ගන්නා සියලුම වාහනවල රියදුරන් සහ මගීන් සීට් බෙල්ට් (ආරක්ෂක පටි) පැළඳීම අනිවාර්ය කර ඇති බවත්, පොදු ප්‍රවාහන සේවා රියදුරන් සඳහා දින 10ක විශේෂ පුහුණුවක් ලබා දෙන බවත්ය. මීට අමතරව, අඛණ්ඩ මත්ද්‍රව්‍ය පරීක්ෂාවන් සිදුකිරීම, ප්‍රමිතියෙන් යුත් හිස්වැසුම් භාවිතය සහ යතුරුපැදි සඳහා වෙනම මංතීරුවක් වෙන් කිරීම ඇතුළු පියවර කිහිපයක් ක්‍රියාත්මක කිරීමට නියමිතය.


දේශීය පුවත්


 KR TV Network - KR TV Lankan Voice


New Transport Regulations Introduced to Prioritize Road Safety


With road accidents claiming over 2,700 lives annually, Minister of Transport, Highways, and Urban Development Bimal Rathnayake has announced the implementation of strict new road safety measures to safeguard public lives. Speaking at a special media briefing in Parliament, the Minister stated that starting September 19, wearing seatbelts will be compulsory for both drivers and passengers traveling on expressways. Additionally, public transport drivers will undergo a 10-day special training program. The new regulations also encompass continuous drug testing, mandatory standard safety helmets for motorcyclists, and future plans for dedicated motorcycle lanes to minimize accidents across the country.


Domestic News


KR TV Network - KR TV Lankan Voice

Comments