Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

காத்தான்குடி பிர்தௌஸ் நகரைச் சேர்ந்த செய்யது அஹமது சித்தி நிஷா காலமானார்: ஜனாஸா அறிவித்தல்


 காத்தான்குடி பிர்தௌஸ் நகரைச் சேர்ந்த செய்யது அஹமது சித்தி நிஷா காலமானார்: ஜனாஸா அறிவித்தல்


காத்தான்குடி 4 ஆம் குறிச்சி மரைக்கார் வீதியைப் பிறப்பிடமாகவும், புதிய காத்தான்குடி 3 பிர்தௌஸ் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட செய்யது அஹமது சித்தி நிஷா அவர்கள் இன்று காலமானார். அன்னார் மர்ஹூம்களான செய்யது அகமது மற்றும் ஆமினா உம்மா ஆகியோரின் மகளும், மர்ஹூம் ஹாஜா முஹைதீன் அவர்களின் மனைவியும், எச்.எம்.எம். றாபி, மௌலவி எச்.எம். ரமீஸ் (இஹ்சானி), எச்.எம். றிப்கான், எச்.எம்.எம். பௌஸுல் ஹினாயா, எச்.எம். றிஸ்னா ஆகியோரின் தாயாரும் ஆவார். மேலும் மர்ஹூம்களான அல்ஹாஜ் எஸ்.ஏ. அப்துல் ஜவாத், அல்ஹாஜ் எஸ்.ஏ. அப்துர் ரஹ்மான், அல்ஹாஜ் எஸ்.ஏ. நாகூர் பிச்சை, அல்ஹாஜ் எஸ்.ஏ. அபுல் ஹசன், அல்ஹாஜ் எஸ்.ஏ. சித்தீக், அல்ஹாஜ் எஸ்.ஏ. அப்துல் காதர் (முஅத்தின்), எஸ்.ஏ. பத்தாஹ், எஸ்.ஏ. சுபைதா உம்மா மற்றும் மர்ஹூமா எஸ்.ஏ. ரஸீனா உம்மா ஆகியோரின் சகோதரியும், எம்.ஐ. மாஹிர், அல்ஹாஜ் எம்.எம். சிபான் (திருகோணமலை) ஆகியோரின் மாமியாரும் ஆவார். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.


கே ஆர் டி வி நெட்வொர்க் - மரண அறிவித்தல்


කාත්තන්කුඩි ෆිර්දවුස් නගරයේ පදිංචි සෙයියදු අහමදු සිත්ති නිෂා මහත්මිය අභාවප්‍රාප්ත වෙයි: අවමංගල්‍ය නිවේදනය


කාත්තන්කුඩි 4 වන පටුමග මරක්කාර් වීදිය උපන්ගම කරගත් සහ නව කාත්තන්කුඩි 3 ෆිර්දවුස් නගරයේ පදිංචිව සිටි සෙයියදු අහමදු සිත්ති නිෂා මහත්මිය අද දින අභාවප්‍රාප්ත වූවාය. ඒ මහත්මිය අභාවප්‍රාප්ත සෙයියදු අහමදු සහ ආමිනා උම්මා යන අයගේ දියණිය වන අතර, අභාවප්‍රාප්ත හාජා මුහයිදීන් මහතාගේ ආදරණීය බිරිඳයි. එච්.එම්.එම්. රාෆි, මවුලවි එච්.එම්. රමීස් (ඉහ්සානි), එච්.එම්. රිෆ්කාන්, එච්.එම්.එම්. ෆවුසුල් හිනායා, එච්.එම්. රිස්නා යන අයගේ මෑණියන් වන අතර, අභාවප්‍රාප්ත අල්-හාජ් එස්.ඒ. අබ්දුල් ජවාද්, අල්-හාජ් එස්.ඒ. අබ්දුර් රහ්මාන්, අල්-හාජ් එස්.ඒ. නාගූර් පිච්චෙයි, අල්-හාජ් එස්.ඒ. අබුල් හසන්, අල්-හාජ් එස්.ඒ. සිද්ධීක්, අල්-හාජ් එස්.ඒ. අබ්දුල් කාදර්, එස්.ඒ. ෆත්තාහ්, එස්.ඒ. සුබයිදා උම්මා සහ අභාවප්‍රාප්ත එස්.ඒ. රසීනා උම්මා යන අයගේ සහෝදරිය මෙන්ම එම්.අයි. මාහීර්, අල්-හාජ් එම්.එම්. සිෆාන් (ත්‍රිකුණාමලය) යන අයගේ නැන්දම්මාද වේ. දේහය පිළිබඳ අවසන් කටයුතු පසුව දැනුම් දෙනු ලැබේ.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - මරණ දැන්වීම්


Obituary: Seyed Ahamed Sithy Nisha of Kathankudy Passes Away


Seyed Ahamed Sithy Nisha, a native of Marikkar Street, Kathankudy 4 and resident of Firdouse Nagar, New Kathankudy 3, passed away today. She was the beloved daughter of the late Seyed Ahamed and Amina Umma, and the wife of the late Haja Muhaideen. She was the loving mother of H.M.M. Rafi, Moulavi H.M. Rameez (Ihsani), H.M. Rifkan, H.M.M. Fousul Hinaya, and H.M. Risna. She was also the sister of the late Al-Haj S.A. Abdul Jawad, the late Al-Haj S.A. Abdur Rahman, the late Al-Haj S.A. Nagoor Pitchai, the late Al-Haj S.A. Abul Hassan, the late Al-Haj S.A. Siddeeque, the late Al-Haj S.A. Abdul Qadir (Muezzin), S.A. Fathah, S.A. Subaida Umma, and the late S.A. Raseena Umma, as well as the mother-in-law of M.I. Mahir and Al-Haj M.M. Sifan (Trincomalee). Details regarding the burial will be announced later.


KR TV Network - Obituary News

Comments