சென்னையில் பெண்ணைக் கொன்று உடலைத் துண்டாக்கிய கொடூரம்: பிரியாணி பாத்திரத்தில் சமைக்க முயற்சி
சென்னையில் பெண்ணைக் கொன்று உடலைத் துண்டாக்கிய கொடூரம்: பிரியாணி பாத்திரத்தில் சமைக்க முயற்சி
சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு, அவரது உடல் பாகங்கள் சூட்கேஸில் அடைக்கப்பட்டு ஆக்ரா சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகள் மூலம் சந்தேக நபர்களின் வீடு கண்டறியப்பட்டு பொலிஸார் சோதனையிட்டபோது, தடயங்களை அழிக்கும் நோக்கில் மீதமுள்ள உடல் பாகங்களைப் பெரிய பாத்திரத்தில் மைதா மாவு மற்றும் காய்கறிகளுடன் சேர்த்து சமைக்க முயன்றமை தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹயாத் நிஷா என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், தலைப்பகுதியைத் தேடும் பணியிலும் தலைமறைவான சந்தேக நபர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளிலும் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கே ஆர் டி வி நெட்வொர்க் - சர்வதேச செய்தி
චෙන්නායි හිදී කාන්තාවක් මරා සිරුර කැබලි කිරීමේ බිහිසුණු අපරාධයක්: බිරියානි භාජනයක සිරුරු කොටස් පිසීමට උත්සාහයක්
චෙන්නායි අසල ගුඩුවාන්චේරි ප්රදේශයේදී කාන්තාවක් ඝාතනය කර, ඇයගේ සිරුරු කොටස් සූට්කේස් එකක බහා ආග්රා වෙත ගමන් කළ තමිල්නාඩු එක්ස්ප්රස් දුම්රියට දැමීමේ සිද්ධියක් සම්බන්ධයෙන් තොරතුරු අනාවරණය වී තිබේ. සීසීටීවී දර්ශන ඔස්සේ සැකකරුවන්ගේ නිවස පරීක්ෂා කළ පොලිසියට සාක්ෂි හමුවී ඇති අතර, සාක්ෂි විනාශ කිරීමේ අරමුණින් ඉතිරි සිරුරු කොටස් විශාල භාජනයක මයිදා පිටි සහ එළවළු සමඟ එකතු කර පිසීමට උත්සාහ කර ඇති බව විමර්ශනවලදී හෙළි වී ඇත. මියගිය තැනැත්තිය ඔඩිස්සාහි පදිංචිකාරිනියක් වන හයාත් නිෂා ලෙස හඳුනාගෙන ඇති අතර, හිස කොටස සෙවීමට සහ පලාගිය සැකකරුවන් අත්අඩංගුවට ගැනීමට පොලිසිය පුළුල් පරීක්ෂණ පවත්වයි.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් - ජාත්යන්තර පුවත්
Horrific Murder in Chennai: Woman Dismembered and Attempt Made to Cook Body Parts in Cooking Pot
In a shocking incident near Guduvanchery in Chennai, a woman was brutally murdered, and her dismembered body parts were packed into a suitcase and abandoned on the Tamil Nadu Express heading to Agra. CCTV footage led police to a suspected house where evidence was uncovered showing that the perpetrators attempted to cook remaining body parts in a large pot along with maida flour and vegetables to destroy evidence. The victim has been identified as Hayath Nisha from Odisha, while police are actively searching for her missing head and hunting down the absconding suspects.
KR TV Network - International News

Comments