Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

விளக்கமறியலில் உள்ள சுகீஸ்வர பண்டார சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி

 


விளக்கமறியலில் உள்ள சுகீஸ்வர பண்டார சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி


விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதியின் பிரத்தியேகச் செயலாளரும், புதிய மக்கள் முன்னணியின் தலைவருமான சுகீஸ்வர பண்டார, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காலில் ஏற்பட்ட நரம்புப் பாதிப்பு காரணமாக நரம்பொன்று வெடித்ததை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 22 கோடி ரூபாவுக்கும் அதிகமான அரச பணத்தை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைதுசெய்யப்பட்டிருந்தார். அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அவசர மருத்துவ சிகிச்சை கோரிக்கையை கோட்டை நீதவான் நீதிமன்றம் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


செய்தியாளர்: பர்ஹானா பதுறுதீன்

கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி


රක්ෂිත බන්ධනාගාරගත කර සිටින සුගීශ්වර බණ්ඩාර බන්ධනාගාර රෝහලට ඇතුළත් කෙරේ


රක්ෂිත බන්ධනාගාරගත කර සිටින හිටපු ජනාධිපති පෞද්ගලික ලේකම් සහ නව ජනතා පෙරමුණේ නායක සුගීශ්වර බණ්ඩාර මහතා හදිසි අසනීප තත්ත්වයක් හේතුවෙන් ඊයේ බන්ධනාගාර රෝහලට ඇතුළත් කර තිබේ. ඔහුගේ පාදයක ඇති වූ 'වෙරිකෝස්' (Varicose veins) නහර ගැටගැසීමේ තත්ත්වයක් උත්සන්න වීම හේතුවෙන් මෙලෙස රෝහල්ගත කර ඇත. රුපියල් කෝටි 22කට අධික රජයේ මුදල් අවභාවිත කළ බවට වන චෝදනා මත ඔහු අත්අඩංගුවට ගෙන තිබුණි. ඔහු වෙනුවෙන් ඉදිරිපත් කළ හදිසි වෛද්‍ය ප්‍රතිකාර ඉල්ලීමක් කොටුව මහේස්ත්‍රාත් අධිකරණය විසින් මීට පෙර ප්‍රතික්ෂේප කර තිබුණි.


වාර්තාකරු: ෆර්හානා බදුර්දීන්

කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත්


Remanded Former President's Private Secretary Sugeswara Bandara Admitted to Prison Hospital


Sugeswara Bandara, the former President's private secretary and leader of the New People's Front, currently in remand custody, has been admitted to the Prison Hospital following a sudden health complication yesterday. He was hospitalized after a burst blood vessel due to a serious condition with varicose veins in his leg. Bandara was arrested on charges related to the misappropriation of over 220 million rupees in state funds. The Colombo Fort Magistrate's Court had previously rejected a plea for emergency medical treatment on his behalf.


Reporter: Farhana Badurdeen

KR TV Network - Local News

Comments