"Dr. ஷாபியின் அநீதிக்கு எதிரான போராட்டம்" நூலின் ஆங்கில மொழியாக்க நூல் வெளியீட்டு விழா
"Dr. ஷாபியின் அநீதிக்கு எதிரான போராட்டம்" நூலின் ஆங்கில மொழியாக்க நூல் வெளியீட்டு விழா
அஷ்ரஃப் ஷிஹாப்தீன் அவர்களால் எழுதப்பட்ட "Dr. ஷாபியின் அநீதிக்கு எதிரான போராட்டம்" எனும் நூலின், அனீஷா அன்சாரினால் மொழியாக்கம் செய்யப்பட்ட "DR. SHAFI – The Crusade for Justice" என்ற ஆங்கில பதிப்பின் வெளியீட்டு விழா எதிர்வரும் ஆகஸ்ட் 16 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.
கொழும்பு நெலும் பொக்குண மாவத்தையில் அமைந்துள்ள மகாவலி கேந்திர நிலைய கேட்போர் கூடத்தில் அன்று மாலை 4.00 மணிக்கு நிகழ்வு ஆரம்பமாகவுள்ளது.
இந்நிகழ்வில் கல்வியாளர்கள், சட்ட வல்லுநர்கள், மருத்துவ நிபுணர்கள், எழுத்தாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றவுள்ளதுடன், நூலாசிரியர் மற்றும் மொழியாக்கலாளரின் கருத்துரைகளும் இடம்பெறவுள்ளன.
KR TV Network
உள்நாட்டுச் செய்தி
"DR. SHAFI – The Crusade for Justice" ඉංග්රීසි පරිවර්තන ග්රන්ථය එළිදැක්වීම
අෂ්රෆ් ෂිහාබ්දීන් මහතා විසින් රචිත "Dr. ෂාෆිගේ අසාධාරණයට එරෙහි අරගලය" දෙමළ ග්රන්ථයේ, අනීෂා අන්සාර් විසින් පරිවර්තනය කරන ලද "DR. SHAFI – The Crusade for Justice" ඉංග්රීසි පරිවර්තන ග්රන්ථය එළිදැක්වීමේ උත්සවය එළඹෙන අගෝස්තු 16 වනදා කොළඹදී පැවැත්වීමට නියමිතය.
මෙම උත්සවය එදින පස්වරු 4.00 ට කොළඹ නෙළුම් පොකුණ මාවතේ පිහිටි මහවැලි කේන්ද්ර ශ්රවණාගාරයේදී පැවැත්වේ.
මෙම අවස්ථාවට අධ්යාපනඥයින්, නීතිඥයින්, වෛද්ය විශේෂඥයින්, ලේඛකයින් සහ සමාජ ක්රියාකාරීන් රැසක් සහභාගී වී අදහස් දැක්වීමට නියමිතය.
KR TV Network
දේශීය පුවත්
#English Translation Launch of "DR. SHAFI – The Crusade for Justice" in Colombo
The English translation titled "DR. SHAFI – The Crusade for Justice", translated by Aneesha Ansar from the Tamil book authored by Ashroff Shihabdeen, will be launched on August 16 in Colombo.
The book launch event will take place at 4:00 PM onwards at the Mahaweli Centre Auditorium, Nelum Pokuna Mawatha, Colombo.
The event will feature panel addresses by academics, legal professionals, medical experts, writers, and social activists, alongside reflections from both the author and the translator.
KR TV Network
National News

Comments