Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மீள்பரிசீலனை: இன்று முதல் ஆன்லைன் ஊடாக விண்ணப்பிக்கலாம் எனப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!


 தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மீள்பரிசீலனை: இன்று முதல் ஆன்லைன் ஊடாக விண்ணப்பிக்கலாம் எனப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!


தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மீள்பரிசீலனைக்கான மேன்முறையீடுகளை இன்று (07) முதல் எதிர்வரும் 21ஆம் திகதி வரை இணையவழி (online) ஊடாகச் சமர்ப்பிக்க முடியும் எனப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.


 தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேடுகளுக்கான விடைத்தாள் மீள்பரிசீலனை கோரி மேன்முறையீடுகளைச் சமர்ப்பிக்க விரும்புவோர், இன்றைய தினம் (07) முதல் வருகின்ற 21ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் அதனை மேற்கொள்ளலாம்.


குறித்த மேன்முறையீடுகள் அனைத்தும் உத்தியோகபூர்வமான இணையவழி (Online) முறைமையின் ஊடாக மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | உள்நாட்டுச் செய்தி


5 ශ්‍රේණියේ ශිෂ්‍යත්ව විභාග උත්තර පත්‍ර ප්‍රතිපරීක්ෂණ සඳහා අද (07) සිට 21 දක්වා ඔන්ලයින් ක්‍රමය ඔස්සේ ඉල්ලුම් කළ හැකියි - විභාග කොමසාරිස් ජනරාල්!


පස්වන ශ්‍රේණියේ ශිෂ්‍යත්ව විභාගයේ උත්තර පත්‍ර ප්‍රතිපරීක්ෂණ සඳහා වන අපිල් ඉල්ලුම්පත් අද (07) දින සිට එළඹෙන 21 වන දින දක්වා අන්තර්ජාලය (Online) හරහා ඉදිරිපත් කළ හැකි බව විභාග කොමසාරිස් ජනරාල්වරයා නිවේදනය කර ඇත.


 ශ්‍රේණි ශිෂ්‍යත්ව විභාග ප්‍රතිඵල සඳහා උත්තර පත්‍ර ප්‍රතිපරීක්ෂණ අපේක්ෂා කරන අයදුම්කරුවන්ට අද (07) සිට ඉදිරිපත් කර ඇති කාලසීමාව තුළ අදාළ අන්තර්ජාල පහසුකම් ඔස්සේ ඉල්ලුම් කළ හැකිය.


අදාළ සියලුම අපිල් ඉල්ලුම්පත් නිල මාර්ගගත (Online) ක්‍රමවේදය හරහා පමණක් භාර ගන්නා බව දන්වා සිටියි.


කේ.ආර්.ටී.වි.නෙට්වර්ක්| දේශීය පුවත්


Grade 5 Scholarship Examination Re-evaluation Appeals Open from Today (07) Until the 21st Online: Commissioner General of Examinations!


The Commissioner General of Examinations has announced that appeals for the re-evaluation of answer scripts for the Grade 5 Scholarship Examination can be submitted online starting today (07) until the 21st of this month.


 Candidates wishing to apply for the re-evaluation of their Grade 5 Scholarship exam results can submit their appeals starting from today, September 7, through the designated timeframe leading up to September 21.


 All respective appeals are required to be submitted exclusively via the official online application system.


KRTV Network | Local News

Comments