வவுனியாவில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கஞ்சா கலந்த லேகியம் விற்பனை செய்த நபர் கைது: 1000-க்கும் மேற்பட்ட பக்கற்றுகள் மீட்பு – தலைமறைவான உரிமையாளரைத் தேடும் பணியில் பொலிசார்!
வவுனியாவில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கஞ்சா கலந்த லேகியம் விற்பனை செய்த நபர் கைது: 1000-க்கும் மேற்பட்ட பக்கற்றுகள் மீட்பு – தலைமறைவான உரிமையாளரைத் தேடும் பணியில் பொலிசார்!
வவுனியா நகர் பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு கஞ்சா கலந்த லேகியம் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில, பொலிஸார் மேற்கொண்ட திடீர்ச் சோதனையின் போது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், கோவில்குளம் பகுதியில் இயங்கி வந்த லேகியம் விற்பனை நிலையம் ஒன்று பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்டது.
இச்சோதனை நடவடிக்கையின்போது கஞ்சா கலக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 1000-க்கும் மேற்பட்ட லேகியப் பக்கற்றுகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதுடன், அங்கு கடமையாற்றிய 46 வயதுடைய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட கஞ்சா லேகியம் வவுனியா நகரைச் சுற்றியுள்ள பாடசாலை மாணவர்களைக் குறிவைத்து விற்பனை செய்யப்பட்டுள்ளது പ്രാதனை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தலைமறைவாகியுள்ள குறித்த விற்பனை நிலையத்தின் உரிமையாளரைக் கைது செய்வதற்கான தீவிர நடவடிக்கைகளில் வவுனியா பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | தேசிய / குற்றவியல் & போதைப்பொருள் தடுப்புச் செய்தி
වව්නියාවේ පාසල් සිසුන් ඉලක්ක කර ගනිමින් ගංජා මිශ්ර ලේහිය අලෙවි කළ පුද්ගලයෙක් අත්අඩංගුවට: ලේහිය පැකට් 1000කට අධික ප්රමාණයක් අත්අඩංගුවට – ප්රධාන සැකකරු සොපළ පොලිසියෙන් පුළුල් පරීක්ෂණ!
වව්නියාව නගර ප්රදේශයේ පාසල් සිසුන් ඉලක්ක කර ගනිමින් ගංජා මිශ්ර ලේහියක් අලෙවි කරමින් තිබූ ස්ථානයක් වටලා තවත් පුද්ගලයෙකු අත්අඩංගුවට ගත් බව වව්නියාව පොලිසිය පවසයි.
වව්නියාව මූලස්ථාන පොලිසියට ලැබුණු තොරතුරකට අනුව, කෝවිල්කුලම් ප්රදේශයේ පිහිටි අදාළ ලේහිය අලෙවි කරන ස්ථානයක් වැටලීමට පොලිසිය සමත්ව ඇත.
එහිදී ගංජා මිශ්ර කර ඇතැයි සැක කෙරෙන ලේහිය පැකට් 1000කට අධික ප්රමාණයක් පොලිසිය විසින් අත්අඩංගුවට ගෙන ඇති අතර, එහි සේවය කළ 46 හැවිරිදි පුද්ගලයෙකුද අත්අඩංගුවට ගෙන තිබේ.
මෙම ගංජා ලේහිය වව්නියාව නගරයට ආසන්න පාසල් සිසුන් ඉලක්ක කර ගනිමින් ජාවාරම් කර ඇති බව මූලික විමර්ශනවලදී අනාවරණය වී ඇත.
මෙම වෙළඳසැලේ ප්රධාන හිමිකරු අත්අඩංගුවට ගැනීම සඳහා වව්නියාව පොලිසිය වැඩිදුර විමර්ශන සහ මෙහෙයුම් ක්රියාත්මක කරමින් සිටී.
කේ.ආර්.ටී. වි. නෙට්වර්ක් ජාතික / අපරාධ සහ මත්ද්රව්ය මර්දන පුවත්
Cannabis-Laced Herbal Concoction Sold Targeting School Students in Vavuniya: One Arrested with Over 1,000 Packets, Police Hunt Fled Owner!
Acting on a tip-off regarding the targeted sale of cannabis-infused herbal medicine (Lehiyam) to school students in Vavuniya, local police have raided a distribution hub and apprehended a suspect.
Based on intelligence received by the Vavuniya Headquarters Police, a specialized raid was conducted at a shop located in the Kovilkulam area.
During the operation, authorities seized over 1,000 packets suspected of containing cannabis-laced Lehiyam and arrested a 46-year-old worker present at the establishment.
Preliminary inquiries revealed that the illicit product was systematically marketed to students attending schools around the Vavuniya urban limits.
Vavuniya Police have launched a manhunt to trace and arrest the owner of the shop, who remains at large.
KRTV Network | National / Crime & Anti-Narcotics News

Comments