Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

நான்கு மாகாணங்கள் மற்றும் இரு மாவட்டங்களுக்கு 100 மி.மீ பலத்த மழை எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல்

 




நான்கு மாகாணங்கள் மற்றும் இரு மாவட்டங்களுக்கு 100 மி.மீ பலத்த மழை எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல்


மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக இயற்கை அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கை நிலையம் அறிவித்துள்ளது.


குறிப்பாக இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. 2026 செப்டம்பர் 22ஆம் திகதி முற்பகல் 07.00 மணி முதல் 2026 செப்டம்பர் 23ஆம் திகதி முற்பகல் 07.00 மணி வரை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் வகையில் இந்த முன்னெச்சரிக்கை ஆலோசனை விடுக்கப்பட்டுள்ளதுடன், குறித்த பிரதேசங்களில் வாழும் பொதுமக்கள் தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தயாராக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி / காலநிலை மற்றும் அனர்த்த முன்னெச்சரிக்கை விவகாரம்


පළාත් හතරකට සහ දිස්ත්‍රික්ක දෙකකට මිලිමීටර් 100 ක තද වැසි: කාලගුණ විද්‍යා දෙපාර්තමේන්තුවෙන් පූර්ව සූදානම් නිවේදනයක්


බස්නාහිර, සබරගමුව, මධ්‍යම සහ වයඹ පළාත්වලත් ගාල්ල සහ මාතර දිස්ත්‍රික්කවලත් විටින් විට වැසි හෝ ගිගුරුම් සහිත වැසි ඇතිවිය හැකි බව ස්වභාවික ආපදා පූර්ව අනතුරු ඇඟවීමේ මධ්‍යස්ථානය නිවේදනය කරයි.


විශේෂයෙන් මෙම ප්‍රදේශවල ඇතැම් ස්ථානවලට මිලිමීටර් 100 ක පමණ තද වැසි ඇතිවිය හැකි බව පෙන්වා දී ඇත. 2026 සැප්තැම්බර් මස 22 වන දින පෙරවරු 07.00 සිට 2026 සැප්තැම්බර් මස 23 වන දින පෙරවරු 07.00 දක්වා ඉදිරි පැය 24 ක කාලය සඳහා වලංගු වන පරිදි මෙම උපදේශාත්මක නිවේදනය නිකුත් කර ඇති අතර, විමසිලිමත්ව අවශ්‍ය පූර්ව ආරක්ෂක පියවරයන් සමඟ සූදානමින් සිටින ලෙස අදාළ ප්‍රදේශවාසීන්ගෙන් ඉල්ලා සිටියි.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත් / කාලගුණ සහ ආපදා පූර්ව අනතුරු ඇඟවීම් පුවත්


Heavy Showers of 100 mm Expected Across Four Provinces and Two Districts: Met Department Issues Advisory


Showers or thundershowers are forecast to occur at times across the Western, Sabaragamuwa, Central, and North-western provinces, alongside the Galle and Matara districts, according to an advisory issued by the Natural Hazards Early Warning Centre.


Isolated heavy rainfall of approximately 100 mm is anticipated in some locations within these designated regions. Valid for a 24-hour period from 07:00 AM on 22 September 2026 until 07:00 AM on 23 September 2026, the cautionary notice urges the general public in the vulnerable areas to remain vigilant and take necessary precautionary measures to mitigate potential hazards.


KR TV Network - Local News / Weather and Natural Disaster Advisory

Comments