Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

லஞ்ச் ஷீட் மற்றும் சொப்பிங் பைகள் தொடர்பான நாடளாவிய சுற்றிவளைப்பு: 104 விதிமீறல்கள் பதிவு

 


லஞ்ச் ஷீட் மற்றும் சொப்பிங் பைகள் தொடர்பான நாடளாவிய சுற்றிவளைப்பு: 104 விதிமீறல்கள் பதிவு


செய்தியாளர்: பர்ஹானா பதுறுதீன்


நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்புகள் மற்றும் சந்தைப் பரிசோதனைகளின் போது, உணவுகளைச் சுற்றும் லஞ்ச் ஷீட்கள் மற்றும் எல்டிபிஇ/எல்எல்டிபிஇ வகை சிலி-சிலி சொப்பிங் பைகள் தொடர்பில் 22 மாவட்டங்களில் 104 விதிமீறல்கள் கண்டறியப்பட்டு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.


2019ஆம் ஆண்டின் 2151/58 ஆம் இலக்க வர்த்தமானிப் பணிப்புரை இலக்கம் 70 இன்படி நிர்ணயிக்கப்பட்டுள்ள லேபிளிடல் விதிமுறைகளைப் பின்பற்றாத 43 லஞ்ச் ஷீட் விற்பனை நிலையங்களும், 2025ஆம் ஆண்டின் 2456/41 ஆம் இலக்க வர்த்தமானிப் பணிப்புரை இலக்கம் 95 இன்படி நுகர்வோருக்கு பைகளை இலவசமாக வழங்கத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் விலையைக் காட்சிப்படுத்தாமலும் பற்றுச்சீட்டில் தொகையைக் குறிப்பிடாமலும் செயற்பட்ட 58 வர்த்தக நிலையங்களும் ஏனைய 3 பொலித்தீன் தொடர்பான விதிமீறல்களும் சுற்றிவளைக்கப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட வழக்குப் பொருட்கள் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன், இவற்றின் விநியோகஸ்தர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் வரை தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரசபை தெரிவித்துள்ளது.


கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி / நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் வர்த்தக ஒழுங்குமுறை விவகாரம்


දිවයින පුරා ලන්ච් ෂීට් සහ සිලි සිලි බෑග් වැටලීම්: උල්ලංඝන 104ක් අනාවරණය වෙයි


වාර්තාකරු: ෆර්හානා බදුර්දීන්


පාරිභෝගික කටයුතු පිළිබඳ අධිකාරිය විසින් දිවයින පුරා ක්‍රියාත්මක කරන ලද විශේෂ වැටලීම් සහ වෙළෙඳපොළ පරීක්ෂාවන්හිදී, ලන්ච් ෂීට් (Food Wrappers) සහ LDPE/LLDPE වර්ගයේ සිලි සිලි බෑග් නීති උල්ලංඝනය කර අලෙවි කිරීම සම්බන්ධයෙන් දිස්ත්‍රික්ක 22කින් නීති විරෝධී සිදුවීම් 104ක් අනාවරණය කරගෙන තිබේ.


2019 වසරේ අංක 2151/58 දරන අතිවිශේෂ ගැසට් පත්‍රයේ විධාන අංක 70 අනුව නියමිත ලේබල් කිරීමේ අවශ්‍යතා සපුරා නොතිබූ ලන්ච් ෂීට් තොග සම්බන්ධයෙන් උල්ලංඝන 43ක්ද, 2025 වසරේ අංක 2456/41 දරන ගැසට් විධාන අංක 95 උල්ලංඝනය කරමින් පාරිභෝගිකයන්ට නොමිලේ බෑග් ලබාදීම, මිල ප්‍රදර්ශනය නොකිරීම සහ බිල්පතේ මුදල් සඳහන් නොකිරීම සම්බන්ධයෙන් සිලි සිලි බෑග් උල්ලංඝන 58ක් සහ වෙනත් පොලිතින් උල්ලංඝන 3ක් මෙහිදී නීතියේ රැහැනට හසුකරගෙන ඇත. භාරයට ගත් නඩු භාණ්ඩ අධිකරණ ක්‍රියාමාර්ග සඳහා ඉදිරිපත් කිරීමට නියමිත අතර, සැපයුම්කරුවන් සහ නිෂ්පාදකයන් දක්වා විමර්ශන දීර්ඝ කරන බව පාරිභෝගික කටයුතු අධිකාරිය අවධාරණය කරයි.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත් / පාරිභෝගික ආරක්ෂණ සහ වෙළෙඳ නියාමන පුවත්


Islandwide Crackdown on Lunch Sheets and Sili-Sili Bags Detects 104 Violations


Reporter: Farhana Badurdeen


The Consumer Affairs Authority (CAA) detected 104 market violations across 22 districts following an extensive islandwide inspection and special enforcement operation targeting non-compliant food wrappers and LDPE/LLDPE shopping bags.


The enforcement drive uncovered 43 infractions involving food wrapping lunch sheets that failed to meet mandatory labelling parameters under Direction No. 70 of Extraordinary Gazette No. 2151/58, alongside 58 breaches concerning plastic bags provided without displaying pricing or charging separately on consumer bills as mandated under Direction No. 95 of Gazette No. 2456/41, and 3 miscellaneous polythene violations. Consignments seized during the operations are being produced before relevant magistrate courts as case productions, with the CAA launching trace-back investigations into distribution chains and manufacturers to institute legal action against non-compliant suppliers.


KR TV Network - Local News / Consumer Protection and Trade Regulations

Comments