தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் களனிகம மற்றும் தொடாங்கொடை இடையே பேருந்துகள் மோதி கோர விபத்து: 10-க்கும் அதிகமானோர் காயம் – வாகனங்கள் சேதம்!
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் களனிகம மற்றும் தொடாங்கொடை இடையே பேருந்துகள் மோதி கோர விபத்து: 10-க்கும் அதிகமானோர் காயம் – வாகனங்கள் சேதம்!
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் களனிகம மற்றும் தொடாங்கொடை ஆகிய இடங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்றும் ஏனைய வாகனங்களும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இச்சம்பவத்தில் இரண்டு பேருந்துகளும், ஆறு மோட்டார் வாகனங்களும் (கார்கள் / வன்கள்) என மொத்தம் எட்டு வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் ஆரம்ப கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்தின் காரணமாகப் போக்குவரத்துக்குத் தடை ஏற்பட்டுள்ளதுடன், காயமடைந்த 10-க்கும் அதிகமானோர் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சகைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதிவேக நெடுஞ்சாலைப் பொலிஸாரும் மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியிலும், போக்குவரத்தைச் சீரமைக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | தேசிய / விபத்துச் செய்தி
දක්ෂිණ අධිවේගී මාර්ගයේ කැලණිගම සහ දොඩංගොඩ අතර බස් රථ ඇතුළු වාහන කිහිපයක් ගැටී අනතුරක්: 10කට අධික පිරිසක් රෝහල්ගත කෙරේ!
දක්ෂිණ අධිවේගී මාර්ගයේ කැලණිගම සහ දොඩංගොඩ ප්රදේශ අතර මාතර සිට කොළඹ බලා ධාවනය වූ බස් රථයක් සහ තවත් වාහන කිහිපයක් එකිනෙකා ගැටීමෙන් හදිසි අනතුරක් සිදුව තිබේ.
මෙම අනතුර සඳහා බස් රථ දෙකක් සහ මෝටර් රථ / වෑන් රථ ඇතුළු වාහන හයක් (මෝටර් රථ 6ක්) එකිනෙක ගැටී ඇති බව වාර්තා වේ.
අනතුරින් පුද්ගලයන් 10 දෙනෙකුට වැඩි පිරිසක් තුවාල ලබා ප්රතිකාර සඳහා රෝහල්ගත කර ඇති අතර, අධිවේගී මාර්ගයේ වාහන තදබදයක්ද හටගෙන ඇත.
අධිවේගී මාර්ගය භාර පොලිස් නිලධාරීන් සහ මුදාගැනීමේ කණ්ඩායම් වහාම ක්රියාත්මක වී අනතුරට ලක් වූ වාහන ඉවත් කර ගමනාගමනය යථා තත්ත්වයට පත් කිරීමට කටයුතු කරමින් සිටී. අනතුරට හේතුව සෙවීම සඳහා වැඩිදුර විමර්ශන ක්රියාත්මකයි.
කේ.ආර්.ටී. වි. නෙට්වර්ක් ජාතික / අනතුරුදායක පුවත්
Multiple Vehicle Collision on Southern Expressway Between Kelanigama and Dodangoda: Over 10 Injured in Multi-Vehicle Crash Involving Buses!
A major multi-vehicle collision occurred on the Southern Expressway between the Kelanigama and Dodangoda interchanges, involving a bus traveling from Matara to Colombo and several other vehicles.
Initial reports indicate that a total of eight vehicles—comprising two buses and six motor vehicles (cars/vans)—slammed into each other in a chain-reaction crash.
The accident resulted in over 10 individuals sustaining injuries, who were promptly rushed to nearby hospitals for medical treatment.
Expressway traffic police and emergency rescue teams rushed to the scene to clear the wreckage, manage traffic flow, and restore normal operations. Authorities are conducting further inquiries to determine the exact cause of the crash.
KRTV Network | National / Accident & Disaster News









Comments