Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

மட்டக்களப்பு வெல்லாவெளியில் சோகம்: பாம்பின் விஷம் பட்ட நாவல் பழத்தை உண்ட 11 வயது சிறுவன் பரிதாப பலி!


 மட்டக்களப்பு வெல்லாவெளியில் சோகம்: பாம்பின் விஷம் பட்ட நாவல் பழத்தை உண்ட 11 வயது சிறுவன் பரிதாப பலி!


மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலையடிவட்டைப் பகுதியில், பாம்பின் விஷம் பட்டதாகச் சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை உண்ட 11 வயது சிறுவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


பாலையடிவட்டை வைத்தியசாலை வீதியைச் சேர்ந்தவரும், 37-ஆம் கிராமம் நவகிரி வித்யாலயத்தில் 6ஆம் ஆண்டில் கல்வி பயின்று வந்தவர் ரொ. சஞ்சீவ் என்ற சிறுவனே இச்சம்பவத்தில் உயி-ரிழந்-துள்-ளார்.


நேற்று (03) மாலை தனது வீட்டிற்கு முன்னால் உள்ள நாவல் மரத்திலிருந்து நிலத்தில் வீழ்ந்து கிடந்த நாவற்பழத்தை எடுத்துச் சாப்பிட்ட சிறிது நேரத்தில் சிறுவன் மயங்கி விழுந்துள்ளார்.


உடனடியாக அவரை மீட்டு களுவாஞ்சிக்குடி ஆதார மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே உயி=ரிழந்-துவி-ட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்; பாம்பின் விஷம் கலந்த பழத்தை உண்டமையே இக்காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் வெல்லாவெளி காவல்துறையினர், சடலத்தைப் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.


கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | உள்நாட்டுச் செய்தி


මඩකලපුව, වෙල්ලාවේලි ප්‍රදේශයේ සිදු වූ කණගාටුදායක සිදුවීමක්: සර්ප විෂ ගැවසුණු දඹල/ජාවුල් (නාවල්) පලයක් අනුභව කළ 11 හැවිරිදි දරුවෙකු ජීවි-තක්-ෂය-ට!


මඩකලපුව, වෙල්ලාවේලි පොලිස් වසමට අයත් පාලෙයිඅඩිවට්ටෙයි ප්‍රදේශයේදී සර්පයෙකුගේ විෂ ගැවසුණු බවට සැងකෙන නාවල් පලයක් අනුභව කිරීමෙන් 11 හැවිරිදි  කොල්ලෙක්`  අවාසනාවන්ත ලෙස ජීවි-තක්-ෂ-යට පත්ව තිබේ.


පාලෙයිඅඩිවට්ටෙයි රෝහල් මාර්ගයේ පදිංචිව සිටි, 37 වන ග්‍රාමයේ නවගිරි විද්‍යාලයේ 6 වැනි ශ්‍රේණියේ ඉගෙනුම ලැබූ රො. සංජීව් නම් දැරිය/දරුවා මෙම අවාසනාවන්ත අනතුරින් මියගොස් ඇත.


ඊයේ (03) සවස තම නිවස ඉදිරිපිට තිබූ නාවල් ගසකින් බිමට වැටී තිබූ නාවල් පලයක් අනුභව කර ටික වේලාවකින් දරුවා ක්ලාන්ත වී බිම වැටී ඇති අතර, වහාම කළුවාංචිකුඩි මූලික රෝහල වෙත රැගෙන යන විටත් ඔහු මියගොස් සිට ඇති බව පොලිස් මුලික විමර්ශනවලදී අනාවරණය වී තිබේ.


සර්පයෙකුගේ විස වැදුණු පලයක් අනුභව කිරීම මෙම මරණයට හේතු වී ඇති බවට සැක කෙරෙන අතර, පශ්චාත් මරණ පරීක්ෂණ කටයුතු සඳහා දේහය යොමු කිරීමට වෙල්ලාවේලි පොලිසිය පියවර ගනිමින් සිටී.


කේ.ආර්.ටී.වී. නෙට්වර්ක් දේශීය පුවත් 


 Tragedy in Batticaloa: 11-Year-Old Boy Dies After Consuming Jamun Fruit Contaminated with Snake Venom in Vellavely!


An 11-year-old boy has tragically passed away in the Vellavely police division of Batticaloa after consuming a jamun (naval) fruit suspected to have been contaminated by snake venom.


The victim, identified as Ro. Sanjeev, a 6th-grade student at the Navagiri Vidyalayam in Village 37, resided on the Hospital Road in Palaiyadivattai.


Yesterday (03) evening, the boy ate a jamun fruit that had fallen to the ground from a tree in front of his house, and collapsed unconscious shortly afterward.


Although he was rushed immediately to the Kalawanchikudy Base Hospital, doctors confirmed he had already pa-ss-e-d away, with preliminary police inquiries pointing to venom-contaminated fruit consumption as the cause.


Vellavely police are conducting further investigations into the incident and have initiated procedures to carry out a post-mortem examination.


KRTV Network | Local News

Comments