Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

திருவண்ணாமலையில் அதிர்ச்சி: 16 வயது சிறுவனின் வயிற்றில் இருந்து 2 செயின்கள், நகவெட்டி, ஆணி மற்றும் 23 நாணயங்கள் மீட்பு - ஒரு ரூபாயும் பெறாமல் அர்ப்பணிப்புடன் உயிர்காத்த மருத்துவர்!



திருவண்ணாமலையில் அதிர்ச்சி: 16 வயது சிறுவனின் வயிற்றில் இருந்து 2 செயின்கள், நகவெட்டி, ஆணி மற்றும் 23 நாணயங்கள் மீட்பு - ஒரு ரூபாயும் பெறாமல் அர்ப்பணிப்புடன் உயிர்காத்த மருத்துவர்!


திருவண்ணாமலை பகுதியில், மனநலப் பாதிப்பு காரணமாகத் தனது வயிற்றுக்குள் இரும்புக் பொருட்கள் மற்றும் நாணயங்களை விழுங்கிய 16 வயது சிறுவனின் வயிற்றில் இருந்து, அறுவை சிகிச்சையின் மூலம் 2 செயின்கள், ஒரு நகவெட்டி, ஒரு இரும்பு ஆணி மற்றும் 23 நாணயங்கள் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளன.


கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, எக்ஸ்-ரே பரிசோதனையில் அவனது வயிற்றில் உலோகப் பொருட்கள் இருப்பது கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக மேற்கொள்ளப்பட்ட உயர்தர அறுவை சிகிச்சையின் மூலமே இந்த ஆபத்தான பொருட்கள் அனைத்தும் வெளியே எடுக்கப்பட்டன.


 ஏழைப் பின்னணியைக் கொண்ட இச்சிறுவனின் குடும்பத்தினரின் வறுமையைக் கருத்திற்கொண்டு, இந்தச் சிக்கலான அறுவை சிகிச்சைக்கு எவ்விதக் கட்டணமும் பெறாமல் இலவசமாகச் சிகிச்சை அளித்து மருத்துவர் ஒருவர மனிதாபிமானத்தின் உச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார். சமூக வலைத்தளங்களிலும் பொதுமக்களிடையேயும் இந்த மருத்துவரின் உன்னத சேவைக்கு மாபெரும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.


கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | சிறப்புச் செய்தி


 තිරුවන්නමලයිහිදී මවිතයට කරුණක්: 16 හැවිරිදි පිරිමි ළමයෙකුගේ බඩෙන් මාල 2ක්, නියපොතු කපන යන්ත්‍රයක්, ඇතුළුව කාසි 23ක් සහ ඇහිඳගත් යකඩ ඇණයක් මතු කර ගනියි - කිසිදු මුදලක් නොගෙන ප්‍රතිකාර කළ වෛද්‍යවරයාගේ මානුෂීය මෙහෙයුම!


තිරුවන්නමලයි ප්‍රදේශයේදී, මානසික ගැටලු හේතුවෙන් තම කුස තුළට ලෝහමය ද්‍රව්‍ය සහ කාසි ගිල දැමූ 16 හැවිරිදි දැරියකගේ/පිරිමි ළමයෙකුගේ කුසෙන් ශල්‍යකර්මයක් මඟින් මාල 2ක්, නියපොතු කපන යන්ත්‍රයක්, යකඩ ඇණයක් සහ කාසි 23ක් සාර්ථකව ඉවත් කර තිබේ.


දැඩි උදර වේදනාවෙන් පෙළුණු ළමයා රෝහලට ඇතුළත් කිරීමෙන් පසු කරන ලද X-ray පරීක්ෂාවකදී ඔහුගේ කුස තුළ ලෝහ වස්තූන් පවතින බව හඳුනාගෙන ඇත. ඉන් අනතුරුව හදිසි හා සංකීර්ණ ශල්‍යකර්මයක් සිදු කර මෙම අවදානම් ද්‍රව්‍ය සියල්ල පිටතට ගැනීමට වෛද්‍යවරු සමත්ව ඇත.


 දුප්පත් පවුල් පසුබිමක සිටින මෙම දරුවාගේ අගහිඟකම් සලකා බලා, අදාළ සංකීර්ණ ශල්‍යකර්මය සඳහා කිසිදු මුදලක් අය නොකර නොමිලේ ප්‍රතිකාර ලබා දීමට කටයුතු කළ වෛද්‍යවරයාගේ මෙම උතුම් ක්‍රියාවට මේ වන විට පුළුල් පැසසුම් හිමි වෙමින් පවතී.


කේ.ආර්.ටී. වි. නෙට්වර්ක්  විශේෂ  පුවත්


Medical Shock in Thiruvannamalai: 2 Chains, Nail Clipper, Nail, and 23 Coins Removed from 16-Year-Old Boy's Stomach – Doctor Performs Surgery Free of Cost!


In a shocking medical case in Thiruvannamalai, doctors successfully extracted two chains, a nail clipper, an iron nail, and 23 coins from the stomach of a 16-year-old boy who had ingested metallic items due to psychological distress.


After the boy was brought in with severe abdominal pain, X-ray scans revealed a massive collection of foreign metallic objects inside his digestive tract. A complex and timely surgical procedure was performed to safely remove all the items.


 Recognizing the extreme financial hardship of the boy's impoverished family, the treating doctor won widespread public admiration by performing the high-risk surgery completely free of charge, showcasing an extraordinary display of medical empathy.


KRTV Network | Special Feature

Comments