வத்தளையில் 18 வயது யுவதி கழுத்து அறுத்து படுகொலை: சந்தேகநபரின் சடலம் மீட்பு!
வத்தளையில் 18 வயது யுவதி கழுத்து அறுத்து படுகொலை: சந்தேகநபரின் சடலம் மீட்பு!
வத்தளை, டேன் லங்கா வீதியில் 18 வயதான யுவதி ஒருவர் மிகக் கொடூரமான முறையில் கழுத்து அறுக்கப்பட்டு, கண்கள் தோண்டப்பட்டுப் ப-டுகொ-லை செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பள்ளியவத்தை, டேன் லங்கா வீதியில் உள்ள பெற்றோர் வீட்டிற்குச் சில நாட்களுக்கு முன்பு வந்து தங்கியிருந்த கனகசபை மீகா என்ற யுவதியே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
கொலை செய்த நபர் 2020 ஆம் ஆண்டு அவசகவெல்ல பிரதேசத்தில் நபரைக் கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கோடு தொடர்புடையவர் ஆவார்; குறித்த யுவதியுடன் காதல் உறவைப் பேணி வந்த இந்நபருக்கு அவர் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
வீட்டில் இருந்த யுவதியைக் குளியலறைக்கு அழைத்துச் சென்று கத்தியால் கழுத்தறுத்துக் கண்களைத் தோண்டி படு-கொ-லை செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
யுவதியைப் படு-கொ-லை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் 25 வயதுடைய நபரின் சட-லம் அத்துருகிரிய பொலிஸ் பிரிவில் நேற்று மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் கூறுகின்றனர்.
கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | உள்நாட்டுச் செய்தி
වත්තල දී 18 හැවිරිදි තරුණියක් ගෙල කපා අමානුෂික ලෙස ඝාතනය කෙරේ: සැකකරුගේ මළ සි-රු-රත් හමුවෙයි!
වත්තල, ඩේන් ලංකා වීදියේදී 18 හැවිරිදි තරුණියක් ගෙල කපා, දෑස් උදුරා දමමින් ඉතා කෲර
අයුරින් ඝා-ත-නය කර ඇති බව පොලිසිය පවසයි.
පල්ලියවත්ත, ඩේන් ලංකා වීදියේ පදිංචි තම මව්පියන්ගේ නිවසට මීට දින කිහිපයකට පෙර පැමිණ සිටි කනකසභා මීකා නැමැත්තියක මෙලෙස ඝාතනයට ලක්ව ඇත.
ඝාතනය සිදුකළ පුද්ගලයා 2020 වසරේදී අවසන්වැල්ල ප්රදේශයේදී පුද්ගලයෙකුට පිහියෙන් ඇණ ඝා-තන-ය කිරීමේ සිද්ධියකට සම්බන්ධ අයෙකු වන අතර, අදාළ තරුණිය සමඟ ප්රේම සබඳතාවක් පැවැත්වූ මොහු ඇය කෙරෙහි නිතර සැකයෙන් පසුවී ඇති අතර එහිදී ඇති වූ බහින්බස් වීමක් දුරදිග ගොස් ඇත.
නිවසේ සිටි තරුණිය නාන කාමරය වෙත කැඳවා` ගොස් පිහියෙන් ගෙල කපා, දෑස් උදුරා මෙම ඝා-ත-නය සිදු කර ඇති බව අනාවරණය වී ඇත.
තරුණිය ඝාතනය කළ බවට සැක කෙරෙන 25 හැවිරිදි පුද්ගලයාගේ මළ සිරුර අතුරුගිරිය පොලිස් වසමෙන් ඊයේ` දිනයේදී සොයාගෙන ඇති බව පොලිසිය පවසයි
කේ.ආර්.ටී.වී. නෙට්වර්ක් | දේශීය පුවත්
18-Year-Old Young Woman Brutally Murdered in Wattala: Suspect’s Body Recovered!
Police have reported that an 18-year-old young woman was brutally mu-rder-ed in a gruesome manner on Dan Lanka Road in Wattala, having her throat slit and eyes gouged out.
The victim has been identified as Kanagasabai Meeka, who was staying temporarily at her parents' residence located on Dan Lanka Road, Palliyawatta.
The perpetrator was previously linked to a 2020 murder case involving a fatal stabbing in Awissawella; he had been maintaining a romantic relationship with the victim and constantly suspected her, leading to a heated argument.
During the dispute, he took her to the bathroom and viciously slit her throat with a knife while gouging out her eyes.
Police stated that the b-o-dy of the 25-year-old suspect believed to have committed the murder was recovered yesterday within the Athurugiriya police division.
KRTV Network | Local News

Comments