Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

சாலை விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்ற முயன்ற 18 வயது முஸ்லிம் இளைஞர் கார் மோதி பலி: நெகிழ்ச்சி சம்பவம்


 சாலை விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்ற முயன்ற 18 வயது முஸ்லிம் இளைஞர் கார் மோதி பலி: நெகிழ்ச்சி சம்பவம்


நெடுஞ்சாலை ஒன்றில் விபத்துக்குள்ளாகி ஆபத்தான நிலையில் தவித்துக் கொண்டிருந்த முன்பின் தெரியாத நபர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவ முற்பட்ட 18 வயது இளம் முஸ்லிம் இளைஞரான அஹ்மத் ஹபீப் என்ற இளைஞர், வேகமாக வந்த மற்றுமொரு கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


விபத்தொன்றைக் கண்டதும் பலர் கடந்து சென்ற நிலையிலும், தனது காரை ஓரமாக நிறுத்திவிட்டு பாதிக்கப்பட்ட மனிதர்களைக் காப்பாற்றும் உயர்ந்த நோக்குடன் அவர் வீதியில் இறங்கி உதவியுள்ளார். எனினும், அவ்வழியே அதிவேகமாகப் பயணித்த வாகனம் ஒன்று அவர் மீது மோதியதில் அவரது உயிர் பிரிந்தது. தனது வாழ்வின் இறுதிக் கணத்தில் கூட மற்றவர்களின் இன்னுயிரைக் காக்கும் உன்னதமான தியாகப் பணியில் ஈடுபட்டு உயிர்நீத்த அஹ்மத் ஹபீபின் இந்த தீரச் செயல் மற்றும் மனிதாபிமானப் பண்பு உலகெங்கிலும் உள்ள சமூக வலைத்தளப் பயனாளர்கள் மற்றும் பொதுமக்களின் கண்களைக் குளமாக்கியுள்ளதுடன், அவரது ஆன்ம சாந்திக்காகப் பலரும் பிரார்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


கே ஆர் டி வி நெட்வொர்க் - சர்வதேச செய்தி / மனிதநேயம் மற்றும் சமூக விவகாரம்


අනතුරකට ලක්වූවන් බේරාගැනීමට ගිය 18 හැවිරිදි තරුණයෙකු රිය අනතුරකින් මරුට


මහාමාර්ගයක සිදුවූ රිය අනතුරකින් දැඩි අසරණ තත්ත්වයට පත්ව සිටි නාඳුනන පිරිසකට මානුෂීය පදනමින් පිහිටවීමට උත්සාහ කළ අහ්මඩ් හබීබ් නමැති 18 හැවිරිදි මුස්ලිම් තරුණයෙකු, අධික වේගයෙන් පැමිණි වෙනත් මෝටර් රථයක ගැටී එම ස්ථානයේදීම අවාසනාවන්ත ලෙස ජීවිතක්ෂයට පත්ව තිබේ.


අනතුරක් දුටු විට බොහෝ දෙනෙකු මඟහැර යන සමාජයක, සිය රථය පසෙක නවතා විපතට පත්වූවන් මුදාගැනීමේ උදාර චේතනාවෙන් ඔහු ඉදිරිපත්ව ඇත. කෙසේ වෙතත්, අනපේක්ෂිත ලෙස අධික වේගයෙන් පැමිණි රථයක ගැටීමෙන් ඔහුගේ ජීවිතය අහිමි විය. මෙලොව ජීවිතයේ අවසන් මොහොත පවා අන්‍යයන් බේරාගැනීමේ වීරෝදාර මානුෂීය මෙහෙවරකට කැප කරමින් ජීවිතක්ෂයට පත් මෙම තරුණයාගේ පරිත්‍යාගශීලී ක්‍රියාව ලොව පුරා බොහෝ දෙනෙකුගේ දැඩි සංවේගයට හේතු වී ඇති අතර සමාජ මාධ්‍ය ඔස්සේ ඔහුගේ ආත්මයට ශාන්තිය පතා ප්‍රාර්ථනා රැසක් පළවෙමින් පවතී.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - ජාත්‍යන්තර පුවත් / මානුෂීය සහ සමාජයීය පුවත්


18-Year-Old Good Samaritan Ahmed Habib Killed by Speeding Car While Rescuing Highway Crash Victims


In a deeply moving and heartbreaking display of selflessness, 18-year-old Ahmed Habib lost his life after being struck by a speeding vehicle while attempting to assist complete strangers stranded following a highway accident.


While many motorists routinely bypassed the wrecked scene, Ahmed pulled over his vehicle along the roadway to provide immediate life-saving aid to the injured victims. Tragically, while extending assistance on the roadside, an oncoming high-speed car struck him, claiming his life instantly at the location. His ultimate act of altruism and bravery, dedicating his final earthly moments to helping individuals in dire peril, has resonated profoundly across global digital networks, evoking an outpouring of condolences, tribute, and prayers for his soul and grieving family.


KR TV Network - International News / Humanitarian and Community Affairs

Comments