22ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் நாளை பாராளுமன்றத்தில் அறிவிப்பு: சபாநாயகர் உத்தியோகபூர்வமாகத் தெரிவிக்கவுள்ளார்!
22ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் நாளை பாராளுமன்றத்தில் அறிவிப்பு: சபாநாயகர் உத்தியோகபூர்வமாகத் தெரிவிக்கவுள்ளார்!
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்மானம் நாளை (22) பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.
நாட்டின் அரசியல் சட்டக் கட்டமைப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 22ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் மற்றும் தீர்மானம் என்னவென்பது குறித்து நாளை கூடவுள்ள பாராளுமன்ற அமர்வில் சபாநாயகரால் சபைக்கு அறிவிக்கப்படும்.
குறித்த திருத்தச் சட்டத்தின் சட்டப் பின்னணி மற்றும் அதன் ஏற்பாடுகள் அரசியலமைப்பிற்கு முரணானவையா என்பது குறித்த உயர் நீதிமன்றத்தின் முடிவுகள் இதன்போது வெளிப்படுத்தப்படவுள்ளன.
கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | தேசிய / அரசியல் & சட்டச் செய்தி
22 වන ආණ්ඩුක්රම ව්යවස්ථාව සම්බන්ධ ශ්රේෂ්ඨාධිකරණ තීන්දුව හෙට පාර්ලිමේන්තුවට දැනුම්දීමට නියමිතයි!
ආණ්ඩුක්රම ව්යවස්ථාවේ 22 වන සංශෝධනය සම්බන්ධයෙන් ශ්රේෂ්ඨාධිකරණය විසින් ලබා දී ඇති තීන්දුව හෙට (22) දින පාර්ලිමේන්තුවේදී නිල වශයෙන් දැනුම්දීමට නියමිතව ඇත.
රටේ දේශපාලන හා ව්යවස්ථාදායක ක්ෂේත්රය තුළ දැඩි අවධානයට ලක්ව ඇති 22 වන ව්යවස්ථා සංශෝධනය පිළිබඳ ශ්රේෂ්ඨාධිකරණයේ අර්ථ නිරූපණය සහ තීන්දුව කුමක්ද යන්න හෙට රැස්වන පාර්ලිමේන්තු සභාවේදී කථානායකවරයා විසින් නිවේදනය කරනු ඇත.
අදාළ සංශෝධනයේ ප්රතිපාදන ආණ්ඩුක්රම ව්යවස්ථාවට අනුකූලද යන්න පිළිබඳ ශ්රේෂ්ඨාධිකරණයේ නිගමන මෙහිදී හෙළිදරව් වනු ඇත.
කේ.ආර්.ටී. වි. නෙට්වර්ක් ජාතික / දේශපාලන සහ නීතිමය පුවත්
Supreme Court Determination on 22nd Amendment to Be Announced in Parliament Tomorrow!
The official determination of the Supreme Court regarding the 22nd Amendment to the Constitution is scheduled to be announced in Parliament tomorrow (22).
The ruling and interpretations rendered by the Supreme Court concerning the much-anticipated 22nd Constitutional Amendment will be formally communicated to the House by the Speaker during tomorrow's parliamentary session.
The Supreme Court's conclusions regarding the constitutionality of the proposed clauses and provisions within the amendment will be officially tabled during the announcement.
KRTV Network | National / Political & Legal News

Comments