Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

நீதிமன்றக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும் ஊழலை ஒழிப்பதற்குமே 22வது திருத்தம் கொண்டுவரப்பட்டது: ஐக்கிய நாடுகள் சபையில் சுமித் தசநாயக்க விளக்கம்


நீதிமன்றக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும் ஊழலை ஒழிப்பதற்குமே 22வது திருத்தம் கொண்டுவரப்பட்டது: ஐக்கிய நாடுகள் சபையில் சுமித் தசநாயக்க விளக்கம்


நீதிமன்றக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கும் ஊழலுக்கு எதிராகத் தீவிரமாகப் போராடுவதற்கும் அவசியமான ஒரு சீர்திருத்தமாகவே அரசியலமைப்பின் 22வது திருத்தம் கொண்டுவரப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபைகளுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி சுமித் தசநாயக்க தெரிவித்துள்ளார்.


ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான அறிக்கைக்குப் பதிலளித்து உரையாற்றும் போதே அவர் இந்தக் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.


இதன்போது நாட்டின் தற்போதைய மனித உரிமைகள் நிலைமைகளை ஒருதலைப்பட்சமாக அன்றி, சமநிலையான மற்றும் பலனளிக்கக்கூடிய ஆக்கபூர்வ முறையில் மதிப்பிடுமாறு இலங்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடம் உத்தியோகபூர்வமாகக் கேட்டுக்கொண்டது. அத்துடன், நாட்டில் நீதியான மற்றும் சமத்துவமான சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு சர்வதேச சமூகம் தனது முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் எனவும் இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி கோரிக்கை விடுத்தார்.


கே ஆர் டி வி நெட்வொர்க் - சர்வதேச செய்தி


අධිකරණ පද්ධතිය ශක්තිමත් කිරීමට සහ දූෂණයට එරෙහිව සටන් කිරීමට 22 වන සංශෝධනය ගෙන ආ බව සුමිත් දසනායක එක්සත් ජාතීන්ගේ මණ්ඩලයට පවසයි


අධිකරණ පද්ධතිය වඩාත් ශක්තිමත් කිරීම සඳහා සහ දූෂණය පිටුදැකීමට අවශ්‍ය වැදගත් ප්‍රතිසංස්කරණයක් ලෙස ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවේ 22 වන සංශෝධනය හඳුන්වා දුන් බව එක්සත් ජාතීන්ගේ සංවිධානයේ ශ්‍රී ලංකා නිත්‍ය නියෝජිත සුමිත් දසනායක මහතා ප්‍රකාශ කර තිබේ.


ජිනීවා නුවර පැවැත්වෙන එක්සත් ජාතීන්ගේ මානව හිමිකම් කවුන්සිල සැසිවාරයේදී ශ්‍රී ලංකාව පිළිබඳ වාර්තාවට පිළිතුරු ලබාදෙමින් ඒ මහතා මේ බව සඳහන් කළේය.


එහිදී රටේ පවතින මානව හිමිකම් තත්ත්වය සමබර හා ඵලදායී ආකාරයෙන් ඇගයීමට ලක්කරන ලෙස ශ්‍රී ලංකාව එක්සත් ජාතීන්ගේ මානව හිමිකම් කවුන්සිලයෙන් ඉල්ලා සිටියේය. තවද, සාධාරණ සමාජයක් ගොඩනැගීම සඳහා රජය ගෙනයන අඛණ්ඩ උත්සාහයන් සාර්ථක කරගැනීමට ජාත්‍යන්තර ප්‍රජාවේ පූර්ණ සහයෝගය ලබාදෙන ලෙසද ශ්‍රී ලංකා නිත්‍ය නියෝජිතවරයා මෙහිදී ඉල්ලීමක් කළේය.


කේ ආර් ටීවී නෙට්වර්ක් - ජාත්‍යන්තර පුවත්


22nd Amendment Introduced to Strengthen Judiciary and Combat Corruption, Sumith Dassanayake Informs UN


Sri Lanka's Permanent Representative to the United Nations in Geneva, Sumith Dassanayake, stated that the 22nd Constitutional Amendment was introduced as an essential structural reform to strengthen the judicial system and combat corruption effectively.


The Ambassador made these remarks while responding to the report on Sri Lanka during the ongoing sessions of the United Nations Human Rights Council (UNHRC) in Geneva.


During the intervention, Sri Lanka urged the UN Human Rights Council to assess the country's human rights landscape in a balanced, constructive, and pragmatic manner. Furthermore, the Permanent Representative sought sustained international support to assist Sri Lanka's ongoing endeavors toward building a just and equitable society.


KR TV Network - International News

Comments