மெதிரிகிரியவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பஸ் கால்வாயில் கவிழ்ந்து கோர விபத்து: 22 பேர் படுகாயம்!
மெதிரிகிரியவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பஸ் கால்வாயில் கவிழ்ந்து கோர விபத்து: 22 பேர் படுகாயம்!
பொலன்னறுவை - ஹபரணை பிரதான வீதியின் மின்னேரியா, 7ஆம் கட்டை தேவாலய வளைவுப் பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 22 பயணிகள் காயமடைந்துள்ளனர்.
மெதிரிகிரியவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கால்வாயில் கவிழ்ந்ததில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. இன்று வியாழக்கிழமை (10) அதிகாலை 4.45 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் காயமடைந்த 22 பயணிகளும் உடனடியாக மீட்கப்பட்டு ஹபரணை மற்றும் ஹிங்குராங்கொடை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மின்னேரியா பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து இடம்பெற்ற குறிப்பிட்ட வளைவுப் பகுதியானது இதற்கு முன்பும் அடிக்கடி விபத்துகள் பதிவாகும் ஆபத்தான இடமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்: பர்ஹானா பதுர்தீன்
கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | உள்நாட்டுச் செய்தி
මැදිරිගිරියේ සිට කොළඹ බලා ධාවනය වූ පෞද්ගලික බස් රථයක් ඇළකට හැරී අනතුරක්: 22 දෙනෙකු තුවාල ලබයි!
පොළොන්නරුව - හබරණ ප්රධාන මාර්ගයේ මින්නේරිය, 7 කණුව දේවස්ථාන වංගුව අසලදී සිදුවූ බස් අනතුරකින් මගීන් 22 දෙනෙකු තුවාල ලබා තිබේ.
මැදිරිගිරියේ සිට කොළඹ බලා ධාවනය වෙමින් තිබූ පෞද්ගලික බස් රථයක් පාලනය කරගත නොහැකිව මාර්ගයෙන් ඉවතට පැන ඇළකට පෙරළීමෙන් මෙම අනතුර සිදුව ඇත. අද (10) බ්රහස්පතින්දා අලුයම 4.45 ට පමණ සිදුවූ මෙම අනතුරින් තුවාල ලැබූ 22 දෙනාම වහාම මුදාගෙන හබරණ සහ හිඟුරක්ගොඩ රෝහල් වෙත ඇතුළත් කර ඇති බව මින්නේරිය පොලිසිය පවසයි.
අනතුර සිදු වූ අදාළ වංගු ප්රදේශය නිතර නිතර අනතුරු වාර්තා වන ස්ථානයක් ලෙස මීට පෙරද හඳුනාගෙන ඇත.
වාර්තාකරු: ෆර්හානා බදුර්දීන්
කේ.ආර්.ටී. වි. නෙට්වර්ක් දේශීය පුවත්
Private Bus Travelling from Medirigiriya to Colombo Plunges into Canal: 22 Injured in Minneriya Accident!
A total of 22 passengers sustained injuries after a private passenger bus traveling from Medirigiriya to Colombo lost control and plunged into a roadside canal along the Polonnaruwa-Habarana main road near the Minneriya 7th-milepost church bend.
The crash occurred today, Thursday (10), at around 4:45 AM. Minneriya police confirmed that all 22 injured passengers were promptly rescued and admitted to the Habarana and Hingurakgoda hospitals for medical treatment.
Authorities noted that the specific bend where the mishap took place has historically been identified as an accident-prone area requiring heightened driver caution.
Reporter: Farhana Bathur deen
KRTV Network | Local News







Comments