Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

கிராம உத்தியோகத்தர் சேவை தரம் 3 இற்கு 1685 பேரை இணைத்துக்கொள்ள நடவடிக்கை: பொதுநிர்வாக அமைச்சு அறிவிப்பு!

 


கிராம உத்தியோகத்தர் சேவை தரம் 3 இற்கு 1685 பேரை இணைத்துக்கொள்ள நடவடிக்கை: பொதுநிர்வாக அமைச்சு அறிவிப்பு!


கிராம உத்தியோகத்தர் சேவை தரம் 3 இற்கு புதிய அதிகாரிகளை இணைத்துக்கொள்ளும் வகையில் 1,685 பேரைச் சேவையில் அமர்த்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.


 கிராம உத்தியோகத்தர் சேவைக்கு நிலவும் வெற்றிடங்களை நிரப்பும் பொருட்டு, உரிய தகைமைகளைக் கொண்ட 1,685 பேரைத் தரம் 3 இற்கு உள்வாங்குவதற்கான வேலைத்திட்டங்கள் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளன.


 இதற்கான அனுமதிகள் மற்றும் நிர்வாகப் பணிகள் அமைச்சின் ஊடாகக் கவனத்தில் கொள்ளப்பட்டு வருவதால், விரைவில் புதிய நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.


செய்தியாளர்: பர்ஹானா பதுர்தீன்

கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | உள்நாட்டுச் செய்தி


ග්‍රාම නිලධාරී සේවයේ 3 වන ශ්‍රේණියට 1685 දෙනෙකු බඳවා ගැනීමට පියවර: රාජ්‍ය පරිපාලන අමාත්‍යාංශය!


ග්‍රාම නිලධාරී සේවයේ 3 වන ශ්‍රේණිය සඳහා නව නිලධාරීන් 1,685 දෙනෙකු බඳවා ගැනීමේ කටයුතු මේ වන විට ක්‍රියාත්මක කරමින් පවතින බව රාජ්‍ය පරිපාලන, පළාත් සභා සහ පළාත් පාලන අමාත්‍යාංශය නිවේදනය කරයි.


ග්‍රාම නිලධාරී සේවයේ පවතින පුරප්පාඩු පිරවීම සඳහා සුදුසුකම් ලත් පුද්ගලයින් 1,685 දෙනෙකු 3 වන ශ්‍රේණියට ඇතුළත් කිරීමට අදාළ කටයුතු අමාත්‍යාංශය විසින් වේගවත් කර ඇත.


 සඳහා අවශ්‍ය අනුමැතිය සහ පරිපාලන ක්‍රියාවලීන් අමාත්‍යාංශය හරහා සිදු කෙරෙමින් පවතින බැවින්, නුදුරේදීම නව පත්වීම් ලබා දීමට නියමිතය.


වාර්තාකරු: ෆර්හානා බදුර්දීන්


කේ.ආර්.ටී.වි. නෙට්වර්ක් දේශීය පුවත්


Steps Taken to Recruit 1,685 Personnel to Grade 3 of the Grama Niladhari Service: Public Administration Ministry!


The Ministry of Public Administration, Provincial Councils, and Local Government has announced that measures are currently underway to recruit 1,685 individuals to Grade 3 of the Grama Niladhari service.


 To address existing vacancies within the Grama Niladhari service, official procedures to induct 1,685 qualified candidates into Grade 3 are being expedited.


 Necessary approvals and administrative processes are actively being handled through the ministry to facilitate these new appointments shortly.


Reporter: Farhana Bathur deen 


KRTV Network | Local News

Comments