Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

கொட்டதெனியாவ பகுதியில் பேருந்துடன் மோட்டார் சைகில் மோதி விபத்து: விபத்து இடத்திலிருந்து 350 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்பு!


 கொட்டதெனியாவ பகுதியில் பேருந்துடன் மோட்டார் சைகில் மோதி விபத்து: விபத்து இடத்திலிருந்து 350 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்பு!


கொட்டதெனியாவ, தொரொவ்வ பகுதியில் பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ள நிலையில், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் பெருமளவிலான போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


 கொட்டதெனியாவ, தொரொவ்வ பகுதியில் பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.


 காயமடைந்தவர்களிடம் காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையின்போது, அவர்களிடம் இருந்த 350 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.


கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | உள்நாட்டுச் செய்தி


කොටදෙනියාව, තොරොව්ව ප්‍රදේශයේ බස් රථයක් සහ යතුරුපැදියක් ගැටී අනතුරක්: සැකකරුවන් සතුව තිබී අයිස් මත්ද්‍රව්‍ය ග්‍රෑම් 350ක් සොයා ගනී!


කොටදෙනියාව, තොරොව්ව ප්‍රදේශයේදී බස් රථයක් සමඟ යතුරුපැදියක් ගැටීමෙන් සිදුවූ අනතුරකින් පුද්ගලයින් දෙදෙනෙකු තුවාල ලබා ඇති අතර, ඔවුන් සතුව තිබී මත්ද්‍රව්‍ය තොගයක් පොලිසිය විසින් සොයාගෙන තිබේ.


 කොටදෙනියාව, තොරොව්ව ප්‍රදේශයේදී බස් රථයක් සහ යතුරුපැදියක් එකිනෙක ගැටීමෙන් මෙම අනතුර සිදුව ඇති අතර, එහිදී පුද්ගලයින් දෙදෙනෙකු තුවාල ලබා ඇත.


 තුවාල ලැබූ පුද්ගලයන් සම්බන්ධයෙන් සිදු කරන ලද පරීක්ෂාවකදී, ඔවුන් සතුව තිබී අයිස් (Ice) මත්ද්‍රව්‍ය ග්‍රෑම් 350ක් අත්අඩංගුවට ගෙන ඇති බව පොලිසිය පවසයි.


කේ.ආර්.ටී.ව්.නෙට්වර්ක් 

දේශීය පුවත්


Motorcycle Collides with Bus in Kotadeniyawa: 350 Grams of 'Ice' Narcotics Recovered by Police!


Two individuals have sustained injuries following a collision between a bus and a motorcycle in the Thorowwa area of Kotadeniyawa, during which police discovered a significant quantity of narcotics in their possession.


 The collision occurred in the Thorowwa area of Kotadeniyawa, involving a passenger bus and a motorcycle, resulting in injuries to two persons.


 Following the accident, inspections conducted by the police on the individuals led to the recovery of 350 grams of 'Ice' (methamphetamine) narcotics.


KRTV Network | Local News

Comments