கண்ணீரில் நனைந்த கல்யாண வீடு: குவைத்திலிருந்து இலங்கை வந்த குடும்பத்தின் 4 வயது சிறுவன் ஆற்று நீரில் மூழ்கிப் பரிதாப மரணம்!
கண்ணீரில் நனைந்த கல்யாண வீடு: குவைத்திலிருந்து இலங்கை வந்த குடும்பத்தின் 4 வயது சிறுவன் ஆற்று நீரில் மூழ்கிப் பரிதாப மரணம்!
உறவினர் வீட்டு விசேஷத்திற்காகக் குவைத்திலிருந்து இலங்கை வந்த குடும்பமொன்றில், நான்கு வயதுச் சிறுவன் ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குவைத்திலிருந்து ஊருக்கு வந்திருந்த 4 வயதான அம்மார் என்ற சிறுவன், வீட்டுக்கு அருகில் இருந்த ஆற்றில் பிளாஸ்டிக் பாட்டிலும் வலையும் வைத்து மீன் பிடிக்கச் சென்றுள்ளான். யாருக்கும் தெரியாமல் சென்ற சிறுவன் எதிர்பாராதவிதமாக ஆற்று நீரில் விழுந்து மூழ்கி-யுள்ளான்.
மகனைக் காணாமல் தேடிய பெற்றோருக்கு ஆற்று நீரில் மிதந்த நிலையிலேயே அவனது உடல் கிடைத்துள்ளது. உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போினும், அவனது உ-யி-ரை-க் காப்பாற்ற முடியவில்லை. அடுத்த வாரம் மீண்டும் குவைத் செல்லத் தயாராக இருந்த சூழலில் நேர்ந்த இத்துயரச் சம்பவம் அனைவரையும் உலுக்கியுள்ளது.
கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | உள்நாட்டுச் செய்தி
කුවේටයේ සිට ශ්රී ලංකාවට පැමිණි පවුලකට අත්වූ අවාසනාවන්ත ඉරණම: 4 හැවිරිදි දැරුවෙකු දියේ ගිලී ජීවි-තක්-ෂය-ට!
ඥාතීන් නිවසක උත්සවයක් සඳහා කුවේටයේ සිට ශ්රී ලංකාවට පැමිණි පවුලක සිව් හැවිරිදි කුඩා දරුවෙකු ගඟකට වැටී දියේ ගිලී ජී-විත-ක්-ෂයට පත්වීම ප්රදේශයේ දැඩි ශෝකයක් ඇති කර තිබේ.
කුවේටයේ සිට පැමිණ සිටි අම්මාර් නම් සිව් හැවිරිදි කුඩා පිරිමි දරුවෙකු නිවස අසල පිහිටි ගඟකට ප්ලාස්ටික් බෝතලයක් සහ දැලක් රැගෙන මාළු ඇල්ලීමට ගොස් ඇත. කිසිවෙකුට නොදැනුමෙන් ගිය දරුවා අහඹු ලෙස ගඟට වැටී අනතුරට මුහුණ දී තිබේ.
දරුවා අතුරුදන් වීම නිසා කලබලයෙන් සෙවූ දෙමාපියන්ට ගඟේ පාවෙමින් තිබූ දරුවාගේ සි-රු-ර හමුවී ඇත. වහාම රෝහල වෙත ගෙන ගියද දරුවා බේරා ගැනීමට නොහැකි වී ඇති අතර, ලංකාවෙන් යළි කුවේටය වෙත යාමට සතියක් තිබියදී සිදුවූ මෙම අනතුර සැමගේ දෙනෙතට කඳුළක් එක් කර තිබේ.
කේ.ආර්.ටී.වි නෙට්වර්ක් දේශීය පුවත්
Tragedy Strikes Family Visiting from Kuwait: 4-Year-Old Boy Dr-ow-ns in R-iver in Sri Lanka!
A joyous family gathering turned into an unimaginable nightmare after a four-year-old boy, who arrived from Kuwait with his family for a relative's event, tragically drowned in a nearby river.
Background of the Incident: The young boy, Ammar, wandered off unbeknownst to his family to catch fish using a plastic bottle and a net by a river near their home. He accidentally fell into the water and slipped beneath the surface.
Parents frantically searching for the missing child eventually discovered his body floating in the river. Despite rushing him to the hospital, his li-fe c-ou-ld not be saved, leaving the family shattered just a week before their scheduled return flight to Kuwait.
KRTV Network | Local News

Comments