நாமல் ராஜபக்சவின் ஏர்பஸ் ஒப்பந்த ஊழல் விசாரணைக்கு 5 நாடுகள் ஆதரவு: சாட்சியமளிக்க இலங்கை வரும் உலகத் தலைவர்கள்!
நாமல் ராஜபக்சவின் ஏர்பஸ் ஒப்பந்த ஊழல் விசாரணைக்கு 5 நாடுகள் ஆதரவு: சாட்சியமளிக்க இலங்கை வரும் உலகத் தலைவர்கள்!
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுக்காக ஏர்பஸ் விமானங்களை வாங்கியதில் இடம்பெற்ற ஊழல் மற்றும் இலஞ்சக் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்கு ஐந்து வெளிநாடுகள் முழுமையான ஆதரவளிப்பதாக இலஞ்ச ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் ஏர்பஸ் விமானக் கொள்வனவுப் பரிவர்த்தனையின் போது கிடைத்த தரகுத் தொகையிலிருந்து நாமல் ராஜபக்சவுக்கு 800, துக்கம் அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டதாகத் தொழிலதிபர் நிமல் பெரேரா தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம் உள்ளிட்ட பல முக்கிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் இலஞ்ச ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நீதிமன்றத்தில் சான்றிதழ்களைச் சமர்ப்பித்துள்ளார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய சர்வதேச விமான நிறுவனங்களும் விசாரணைகளுக்குச் சாட்சியமளிக்க ஆர்வம் காட்டியுள்ளன. முக்கிய சாட்சியான நிமல் பெரேரா சூம் (Zoom) தொழில்நுட்பம் ஊடாகச் சாட்சியமளிப்பார் என எதிர்பார்க்கப்படுவதுடன், பிரான்ஸ் உள்ளிட்ட ஐந்து நாடுகளின் ஆதரவுடன் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது.
செய்தியாளர்: பர்ஹானா பதுர்தீன்
கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | உள்நாட்டுச் செய்தி
නාමල්ගේ එයාර්බස් ගනුදෙනු විමර්ශනයට රටවල් 5ක සහය: සාක්ෂි දීමට ශ්රී ලංකාවට පැමිණීමට නියමිත ලෝක ප්රධානීන්!
ශ්රී ලන්කන් ගුවන් සමාගම වෙනුවෙන් එයාර්බස් ගුවන් යානා මිලදී ගැනීමේ ගනුදෙනුවට අදාළ අල්ලස් හා දූෂණ චෝදනා විමර්ශනය සඳහා රටවල් පහක පූර්ණ සහය ලැබෙන බව අල්ලස් කොමිසම අධිකරණයට දන්වා තිබේ.
ශ්රී ලන්කන් ගුවන් සමාගම සඳහා එයාර්බස් යානා මිලදී ගැනීමේදී ලැබුණු කොමිස් මුදලින් අමෙරිකානු ඩොලර් 800,000 ක් නාමල් රාජපක්ෂ වෙත ලබා දී ඇති බවට ව්යාපාරික නිමල් පෙරේරා විසින් ඉදිරිපත් කරන ලද affidavits (දිවුරුම් ප්රකාශය) ඇතුළු තොරතුරු පදනම් කරගනිමින්, නව දූෂණ විරෝධී පනත යටතේ අල්ලස් කොමිසමේ අධ්යක්ෂ ජනරාල්වරයා විසින් අධිකරණයට සහතිකයක් ඉදිරිපත් කර ඇත.
අදාළ ගුවන් සමාගම්ද මෙම පරීක්ෂණ සඳහා සාක්ෂි දීමට කැමැත්ත පළ කර ඇති අතර, ව්යාපාරික නිමල් පෙරේරා සූම් (Zoom) තාක්ෂණය ඔස්සේ සාක්ෂි දෙනු ඇතැයි අපේක්ෂා කෙරේ. ඒ අනුව නාමල් රාජපක්ෂට එරෙහිව ඉදිරියේදී අධිචෝදනා භාරදීමට නියමිතව තිබේ.
වාර්තාකරු: ෆර්හානා බදුර්දීන්
කේ.ආර්.ටී.වී. නෙට්වර්ක්
දේශීය පුවත්
Five Nations Back Investigation into Namal Rajapaksa's Airbus Deal: Global Figures Set to Testify in Sri Lanka!
The Bribery Commission has informed the court that five foreign nations are extending their full support to the ongoing investigations concerning corruption and bribery allegations linked to Namal Rajapaksa.
Based on a sworn affidavit filed by businessman Nimal Perera—stating that US $800,000 from the commission generated in the SriLankan Airlines Airbus purchase was given to Namal Rajapaksa—the Director General of the Commission to Investigate Allegations of Bribery or Corruption has submitted formal certificates to the court under the Anti-Corruption Act.
Relevant international aviation entities have expressed willingness to cooperate and testify in the case, while key witness Nimal Perera is expected to testify via Zoom. Indictments are soon to be formally served against Namal Rajapaksa in connection with these developments.
Reporter: Farhana Bathur deen
KRTV Network | Local News

Comments