இந்தோனேசியாவின் பண்டா கடற்பகுதியில் 6.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை இல்லை!
இந்தோனேசியாவின் பண்டா கடற்பகுதியில் 6.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை இல்லை!
இந்தோனேசியாவின் பண்டா கடற்பகுதியில், மலுக்கு தீவுக்கு அருகில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனவும், இதுவரை எந்தவிதமான சேதங்கள் அல்லது உயிர் ஆபத்துகள் குறித்த உடனடித் தகவல்களும் வெளியாகவில்லை எனவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
நிலைமையை அவதானித்து வரும் உள்ளூர் அனர்த்த நிவாரணப் பிரிவினர், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
செய்தியாளர்: பர்ஹானா பதுர்தீன்
கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | பன்னாட்டுச் செய்தி
ඉන්දුනීසියාවේ බණ්ඩා මුහුදු ප්රදේශයේ රික්ටර් මාපකයේ 6.2ක ප්රබල භූමිකම්පාවක් - සුනාමි අවදානමක් නොමැත!
ඉන්දුනීසියාවේ බණ්ඩා මුහුදු ප්රදේශයේ මලුකු දූපත අසල රික්ටර් මාපකයේ 6.2 ක ප්රබල භූමිකම්පාවක් සිදුව ඇති බව එරට භූ භෞතික විද්යා ආයතනය නිවේදනය කර තිබේ.
මෙම භූමිකම්පාව හේතුවෙන් කිසිදු සුනාමි අවදානමක් නොමැති බවත්, මේ වන තෙක් කිසිදු අලාභහානියක් හෝ තුවාල ලැබීමක් පිළිබඳව වාර්තා වී නොමැති බවත් බලධාරීහු තහවුරු කරති.
ආපදා කළමනාකරණ අංශ තත්ත්වය නිරන්තරයෙන් නිරීක්ෂණය කරමින් සිටින අතර, ආරක්ෂක විධිවිධාන අඛණ්ඩව ක්රියාත්මක වේ.
වාර්තාකාරිනී: ෆර්හානා බද්රුදීන්
කේ.ආර්.ටී.වි. නෙට්වර්ක් ලෝක පුවත්
Magnitude 6.2 Earthquake Strikes Indonesia's Banda Sea Near Maluku Island: No Tsunami Threat Issued!
A strong earthquake measuring 6.2 on the Richter scale has struck Indonesia’s Banda Sea region close to Maluku Island, according to the country's geophysics agency.
Authorities have officially confirmed that there is no tsunami threat resulting from the tremor. Furthermore, no immediate reports of structural damage or casualties have been recorded thus far.
Disaster management authorities are closely tracking developments in the affected region to ensure public safety and readiness.
Reporter: Farhana Bathurdeen
KRTV Network | International News

Comments