Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

சவூதி அரேபியா மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 73 பொதுமக்கள் காயம் - சவூதி அரசு கடும் கண்டனம்!


 சவூதி அரேபியா மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 73 பொதுமக்கள் காயம் - சவூதி அரசு கடும் கண்டனம்!


யேமனைச் சேர்ந்த ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவூதி அரேபியா மீது நடத்திய தொடர் தாக்குதல்களில் 73 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தாக்குதல்களுக்குச் சவூதி அரசு தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.


தமக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவே சவூதி அரேபியாவின் இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்தியதாக ஹூதி கிளர்ச்சியாளர்கள் தரப்பில் நியாயப்படுத்தப்பட்டுள்ளது


மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவிவரும் பதற்றமான சூழலில், பொதுமக்கள் மீது நடத்தப்படும் இத்தகைய வான்வழித் தாக்குதல்கள் பிராந்திய ஸ்திரத்தன்மைக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக சர்வதேச நாடுகள் கவலை வெளியிட்டுள்ளன.


கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | பன்னாட்டுச் செய்தி


සෞදි අරාබියට එරෙහිව හූති කැරලිගැසූවන් දියත් කළ ප්‍රහාරවලින් සාමාන්‍ය වැසියන් 73 දෙනෙකු තුවාල ලබයි - සෞදි රජයෙන් දැඩි දෝෂදර්ශනය!


යමනයේ හූති කැරලිගැසූවන් විසින් සෞදි අරාබිය ඉලක්ක කර ගනිමින් දියත් කරන ලද ප්‍රහාර හේතුවෙන් සාමාන්‍ය වැසියන් 73 දෙනෙකු තුවාල ලබා ඇති බව වාර්තා වේ. මෙම ප්‍රහාරය සම්බන්ධයෙන් සෞදි රජය දැඩි විරෝධය ප්‍රකාශ කර තිබේ.


තමන්ට එරෙහිව එල්ල වූ ගුවන් ප්‍රහාරවලට ප්‍රතිචාර දැක්වීමක් ලෙස සෞදි අරාබියට මෙම ප්‍රහාර දියත් කළ බව හූති සංවිධානය පවසයි.


මැදපෙරදිග කලාපයේ පවතින උණුසුම් වාතාවරණය අතරතුර, සිවිල් වැසියන් ඉලක්ක කර ගනිමින් සිදුවන මෙම ප්‍රහාර කලාපීය ස්ථාවරත්වයට දැඩි තර්ජනයක් වී ඇති බව ජාත්‍යන්තර ප්‍රජාව කනස්සල්ල පළ කරති.


කේ.ආර්.ටී. වි. නෙට්වර්ක් .  ජාත්‍යන්තර පුවත්


Houthi Rebel Attacks on Saudi Arabia Leave 73 Civilians Injured: Riyadh Strongly Condemns the Escalation!


A series of cross-border attacks launched by Houthi rebels targeting Saudi Arabia has resulted in injuries to 73 civilians, drawing sharp condemnation from the Saudi government.


 The Houthi leadership claimed that the strikes were carried out in retaliation against ongoing coalition airstrikes directed at their positions in Yemen.


Amid an already volatile geopolitical climate in the Middle East, the targeting of civilian infrastructure has sparked deep international alarm regarding regional peace and security.


KRTV Network | International News

Comments