அத்துருகிரிய வலேகடே பகுதியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி
அத்துருகிரிய வலேகடே பகுதியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி
அத்துருகிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வலேகடே பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபரொருவர் காயமடைந்துள்ளதாகவும், அவர் உடனடியாக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர்கள் மற்றும் சம்பவத்திற்கான காரணம் குறித்து அத்துருகிரிய பொலிஸார் தீவிர மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
செய்தியாளர்: பர்ஹானா பதுறுதீன்
கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி
අතුරුගිරිය වලේකඩේ ප්රදේශයේ වෙඩි තැබීමක්: පුද්ගලයෙකු තුවාල ලබයි
අතුරුගිරිය පොලිස් වසමට අයත් වලේකඩේ ප්රදේශයේදී වෙඩි තැබීමේ සිද්ධියක් සිදුව තිබේ.
මෙම වෙඩි තැබීමෙන් එක් පුද්ගලයෙකු තුවාල ලබා ඇති අතර, තුවාලකරු කඩිනමින් ප්රතිකාර සඳහා රෝහල්ගත කර ඇති බව පොලිසිය සඳහන් කරයි.
සිද්ධියට සම්බන්ධ සැකකරුවන් සහ වෙඩි තැබීමට හේතුව මෙතෙක් අනාවරණය වී නොමැති අතර, සිද්ධිය සම්බන්ධයෙන් අතුරුගිරිය පොලිසිය වැඩිදුර විමර්ශන ආරම්භ කර ඇත.
වාර්තාකරු: ෆර්හානා බදුර්දීන්
කේ ආර් ටීවී නෙට්වර්ක් - දේශීය පුවත්
Shooting in Athurugiriya Walekade Leaves One Person Injured
A shooting incident has occurred in the Walekade area within the Athurugiriya police division.
One individual sustained injuries in the incident and has been admitted to the hospital for immediate medical treatment, according to the police.
Athurugiriya police have initiated comprehensive further investigations to identify the perpetrators and establish the motive behind the shooting.
Reporter: Farhana Bathurdeen
KR TV Network - Local News

Comments