Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

ஜெத்தாவிலுள்ள அல்-சலாம் அரண்மனையில் இளவரசர்கள், இஸ்லாமிய அறிஞர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களைச் சந்தித்தார் சவூதி முடிக்குரிய இளவரசர் முஹம்மது பின் சல்மான்




 ஜெத்தாவிலுள்ள அல்-சலாம் அரண்மனையில் இளவரசர்கள், இஸ்லாமிய அறிஞர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களைச் சந்தித்தார் சவூதி முடிக்குரிய இளவரசர் முஹம்மது பின் சல்மான்


சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசரும் பிரதமருமான இளவரசர் முஹம்மது பின் சல்மான், ஜெத்தாவிலுள்ள அல்-சலாம் அரண்மனையில் வைத்து இளவரசர்கள், மார்க்க அறிஞர்கள், சிரேஷ்ட அரச அதிகாரிகள் மற்றும் அந்நாட்டுப் பொதுமக்களை செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். முடிக்குரிய இளவரசருக்குத் தமது வாழ்த்துகளையும் மரியாதையையும் தெரிவிக்கும் நோக்கில் அல்-சலாம் அரண்மனைக்கு வருகை தந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களை அவர் அன்புடன் வரவேற்றார். சவூதி தலைமைத்துவத்திற்கும் அந்நாட்டு மக்கள் மற்றும் முக்கிய துறைசார் தலைவர்களுக்கும் இடையிலான பரஸ்பர பிணைப்பை வெளிப்படுத்தும் வழமையான அரச சந்திப்புகளின் ஓர் அங்கமாக இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.


கே ஆர் டி வி நெட்வொர்க் - சர்வதேச செய்தி / ராஜதந்திரச் செய்தி


ජෙඩා හි අල්-සලාම් මාලිගයේදී සෞදි ඔටුන්න හිමි මොහොමඩ් බින් සල්මාන් කුමරු රාජකීය ප්‍රභූන්, විද්වතුන් සහ ජනතාව හමුවෙයි


සෞදි අරාබියේ ඔටුන්න හිමි කුමරු මෙන්ම එරට අග්‍රාමාත්‍යවරයාද වන මොහොමඩ් බින් සල්මාන් කුමරු, ජෙඩා නුවර පිහිටි අල්-සලාම් මාලිගයේදී කුමාරවරුන්, ආගමික විද්වතුන්, රජයේ ජ්‍යෙෂ්ඨ නිලධාරීන් සහ සාමාන්‍ය පුරවැසියන් පිරිසක් අඟහරුවාදා දිනයේදී නිල වශයෙන් හමුවී තිබේ. ඔටුන්න හිමි කුමරු වෙත සිය සුබපැතුම් හා ගෞරවය පිරිනැමීම සඳහා පැමිණි එම පිරිස ඉතා උණුසුම් ලෙස පිළිගැනීමට කුමරු පියවර ගෙන ඇත. සෞදි පාලනාධිකාරිය සහ එරට විවිධ ක්ෂේත්‍ර නියෝජනය කරන ප්‍රභූවරුන් මෙන්ම මහජනතාව අතර පවතින සබඳතා තවදුරටත් ශක්තිමත් කරමින් මෙම සුහද හමුව පැවැත්වුණු බව වාර්තා වේ.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - ජාත්‍යන්තර පුවත් / විදේශ පුවත්


Saudi Crown Prince and Prime Minister Mohammed bin Salman Receives Princes, Scholars, Senior Officials, and Citizens at Al-Salam Palace in Jeddah


Crown Prince and Prime Minister of the Kingdom of Saudi Arabia, Prince Mohammed bin Salman, officially received an audience comprising royal princes, distinguished Islamic scholars, senior government officials, and civic delegates at Al-Salam Palace in Jeddah on Tuesday. The assembly convened to extend formal greetings, mutual goodwill, and respects to the Crown Prince. The reception reflects customary leadership engagements aimed at reinforcing domestic solidarity, public engagement, and direct interactions between the highest levels of the Saudi leadership and cross-sections of the nation's civic and institutional stakeholders.


KR TV Network - International News / Diplomatic News

Comments