சவூதி அரேபியாவின் கொன்சியூலர் விவகாரங்களுக்கான பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள காலித் ஹமூத் அல் கஹ்தானியை சந்தித்து இலங்கை தூதுவர் அமீர் அஜ்வத் வாழ்த்து
சவூதி அரேபியாவின் கொன்சியூலர் விவகாரங்களுக்கான பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள காலித் ஹமூத் அல் கஹ்தானியை சந்தித்து இலங்கை தூதுவர் அமீர் அஜ்வத் வாழ்த்து
சவூதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான முன்னாள் சவூதி தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானியை (Khalid Hamood Al-Kahtani), சவூதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவர் ஒமர் லெப்பை அமீர் அஜ்வத் நேரில் சந்தித்து தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சின் தலைமையகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது, தனது நீண்டகால இராஜதந்திர நண்பரான அல் கஹ்தானிக்கு வழங்கப்பட்டுள்ள இந்த உயரிய புதிய பொறுப்பு குறித்து பெருமகிழ்ச்சி வெளியிட்ட தூதுவர் அமீர் அஜ்வத், அவர் சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வரலாற்று ரீதியான இருதரப்பு நல்லுறவை மேலும் வலுப்படுத்துவதற்கு ஆற்றிய அளப்பரிய சேவைகளையும் நினைவுகூர்ந்தார். ரியாதிலும் கொழும்பிலும் இரு நாடுகளின் இராஜதந்திரப் பணிகளை முன்னெடுத்த காலத்திலிருந்தே தொடரும் தமது ஆழமான நட்புறவின் அடையாளமாகவும், இலங்கை எப்போதும் அவரது இதயத்திற்கு நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதன் வெளிப்பாடாகவும், இலங்கை வரைபடம் பொறிக்கப்பட்ட வெள்ளி நினைவுப் பலகையொன்றை (Silver Plaque) தூதுவர் அமீர் அஜ்வத் இதன்போது பிரதி அமைச்சர் அல் கஹ்தானிக்கு அன்பளிப்பாக வழங்கி வைத்தார்.
கே ஆர் டி வி நெட்வொர்க் - சர்வதேச செய்தி / இருதரப்பு இராஜதந்திர உறவுகள்
සවුදි අරාබියේ කොන්සල් කටයුතු පිළිබඳ නියෝජ්ය අමාත්ය ධුරයට පත් ඛාලිඩ් හමූඩ් අල් කහ්තානි මහතා හමුවී ශ්රී ලංකා තානාපති අමීර් අජ්වඩ් සුබපැතුම් එක්කරයි
සවුදි අරාබි විදේශ කටයුතු අමාත්යාංශයේ කොන්සල් කටයුතු පිළිබඳ නව නියෝජ්ය අමාත්යවරයා ලෙස පත් වූ ශ්රී ලංකාවේ හිටපු සවුදි තානාපති ඛාලිඩ් හමූඩ් අල් කහ්තානි (Khalid Hamood Al-Kahtani) මහතා, සවුදි අරාබියේ ශ්රී ලංකා තානාපති ඕ. එල්. අමීර් අජ්වඩ් මහතා විසින් විදේශ කටයුතු අමාත්යාංශ මූලස්ථානයේදී නිල වශයෙන් හමුවී තිබේ.
තම සමීපතම රාජ්යතාන්ත්රික මිතුරෙකු වන අල් කහ්තානි මහතාට හිමිවූ මෙම නව තනතුර පිළිබඳව සිය සතුට පළ කළ තානාපති අමීර් අජ්වඩ් මහතා, ශ්රී ලංකාව සහ සවුදි අරාබිය අතර පවතින දිගුකාලීන ද්විපාර්ශ්වික සබඳතා හා මිත්රත්වය තවදුරටත් ශක්තිමත් කිරීම වෙනුවෙන් ඔහු ඉටුකළ සුවිශේෂී සේවය මෙහිදී අගය කළේය. කොළඹ සහ රියාද් නුවර සේවය කළ සමයේ සිට ගොඩනැගුණු සිය දීර්ඝකාලීන මිත්රත්වය සිහිපත් කරමින්, ශ්රී ලංකාව සැමවිටම ඔහුගේ හදවතට සමීපව තබාගැනීම සංකේතවත් කරමින් ශ්රී ලංකා සිතියම නිර්මාණය කරන ලද රිදී සමරු ඵලකයක්ද තානාපතිවරයා විසින් නව නියෝජ්ය අමාත්යවරයා වෙත මෙහිදී පිරිනමන ලදී.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් - ජාත්යන්තර පුවත් / රාජ්යතාන්ත්රික පුවත්
Sri Lankan Ambassador Ameer Ajwad Felicitates Former Envoy Khalid Hamood Al-Kahtani on Appointment as Saudi Deputy Minister for Consular Affairs
Sri Lanka’s Ambassador to the Kingdom of Saudi Arabia, O. L. Ameer Ajwad, paid an official congratulatory call on H.E. Khalid Hamood Al-Kahtani, former Saudi Ambassador to Sri Lanka, following his appointment as the Deputy Minister for Consular Affairs at the Ministry of Foreign Affairs of the Kingdom of Saudi Arabia.
Convening at the headquarters of the Saudi Ministry of Foreign Affairs, Ambassador Ameer Ajwad commended his long-standing diplomatic counterpart on assuming the high-level portfolio, recognizing his distinguished public service and dedicated contributions toward deepening bilateral ties between Sri Lanka and Saudi Arabia. Emphasizing a sustained personal and professional association that flourished across assignments in Colombo and Riyadh, Ambassador Ameer Ajwad presented the newly appointed Deputy Minister with a silver plaque inscribed with the map of Sri Lanka as an emblem of enduring friendship and mutual appreciation.
KR TV Network - International News / Diplomatic Affairs

Comments