Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis

● Breaking
Latest headlines

சவூதியில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜனை உடனடியாக விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்

 சவூதியில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜனை உடனடியாக விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்: கல்முனை நற்பிட்டிமுனையில் சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை!

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் இலங்கையைச் சேர்ந்த அனோஜன் என்பவரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும், சவூதி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் கல்முனை நற்பிட்டிமுனை பகுதியில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முஹம்மது நபி (ஸல்) அவர்களை அவமதிக்கும் வகையில் கருத்துத் தெரிவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அனோஜனுக்கு சவூதியில் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

அனோஜனுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையை மீளாய்வு செய்து அவரை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளைச் சவூதி அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்றும், இலங்கை அரசாங்கம் இவ்விடயத்தில் உடனடியாக உரிய இராஜதந்திர நடவடிக்கைகளைக் கையில் எடுக்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

மனித உரிமை மற்றும் சட்டரீதியான நடைமுறைகளை உரிய முறையில் பரிசீலிக்குமாறு கோரிய அவர்கள், கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்பையும் கவலையையும் வெளிப்படுத்தினர்.

கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | தேசிய / பன்னாட்டு மனித உரிமைச் செய்தி

සෞදි අරාබියේදී දඬුවම් නියම වූ අනෝජ් වහා නිදහස් කරන ලෙස ඉල්ලා උද්ඝෝෂණයක්: කල්මුණේ නර්පිටිමුනේ ප්‍රදේශයේදී සමාජ ක්‍රියාකාරීන් සහ මහජනතාවගෙන් බලපෑම්!

සෞදි අරාබියේදී දඬුවම් ලබා දී ඇති බවට වාර්තා වන ශ්‍රී ලංකිකයෙකු වන අනෝජ් වහාම නිදහස් කරන ලෙසත්, මේ සම්බන්ධයෙන් සෞදි බලධාරීන් කඩිනමින් සුදුසු පියවර ගන්නා ලෙසත් ඉල්ලා කල්මුණේ නර්පිටිමුනේ ප්‍රදේශයේදී මහජනතාව සහ සමාජ ක්‍රියාකාරීන් එක්ව විරෝධතා ව්‍යාපාරයක් දියත් කර ඇත.

මුහම්මද් නබි (සල්) තුමාට අපහාස වන අයුරින් අදහස් ප්‍රකාශ කළ බවට එල්ල වූ චෝදනාවක් මත අනෝජ් වෙත සෞදියේදී මෙම දඬුවම ලබා දී ඇති බව විරෝධතාවට එක් වූවන් ප්‍රකාශ කළහ.

අනෝජ්ට ලබා දී ඇති දඬුවම සමාලෝචනය කර ඔහුව නිදහස් කිරීමට සෞදි රජය පියවර ගත යුතු බවත්, ශ්‍රී ලංකා රජයද මේ සම්බන්ධයෙන් නිසි රාජ්‍යතාන්ත්‍රික ක්‍රියාමාර්ග ගත යුතු බවත්n විරෝධතාකරුවෝ ඉල්ලා සිටියහ.

මානව හිමිකම් සහ නීතිමය ක්‍රියා පටිපාටි නිසි ලෙස සලකා බලන ලෙස ඉල්ලමින්, විරෝධතාකරුවන් විවිධ වැකි සඳහන් පුවරු ප්‍රදර්ශනය කරමින් සිය විරෝධය පළ කළහ.

කේ.ආර්.ටී. වි. නෙට්වර්ක්   ජාතික / ජාත්‍යන්තර මානව හිමිකම් පුවත්

Protest Demands Immediate Release of Anojan Sentenced in Saudi Arabia: Social Activists and Public Stage Demonstration in Narpittimunai, Kalmunai!

Demanding the immediate release of Anojan, a Sri Lankan national reportedly sentenced in Saudi Arabia, local residents and social activists staged a peaceful protest in the Narpittimunai area of Kalmunai.

Participants stated that Anojan was penalized in Saudi Arabia based on allegations of making remarks deemed insulting to Prophet Muhammad (PBUH).

Protestors urged the Saudi government to review the sentence and secure his release, while calling upon the Sri Lankan government to immediately step in and initiate appropriate diplomatic actions.

Emphasizing legal procedures and human rights considerations, participants gathered holding banners voicing deep concern and urging prompt governmental intervention.

KRTV Network | National / International Human Rights Newsசவூதியில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜனை உடனடியாக விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்: கல்முனை நற்பிட்டிமுனையில் சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை!

KRTV Network | National / International Human Rights News

Comments