சற்றுமுன் களுதாவளையில் இடம்பெற்ற கோர விபத்து – மட்டக்களப்பு - கல்முனை வீதியில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!
சற்றுமுன் களுதாவளையில் இடம்பெற்ற கோர விபத்து – மட்டக்களப்பு - கல்முனை வீதியில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!
மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளைப் பகுதியில் இன்று (19) காலை இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியூடாகக் களுதாவளைப் பகுதியைக் கடந்து பயணித்த இரண்டு கார்களே இவ்வாறு எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இவ்விபத்தில் சிக்கிய இரண்டு கார்களும் பலத்த சேதமடைந்துள்ளன. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைக் களுவாஞ்சிகுடி பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
கே.ஆர்.டி .வி. நெட்வொர்க் | தேசிய / விபத்துச் செய்தி
මඩකලපුව - කලුතාවල ප්රදේශයේදී කාර් දෙකක් මුහුණට මුහුණ ගැටී අනතුරක්!
මඩකලපුව - කලුවාංචිකුඩි පොලිස් වසමට අයත් කලුතාවල ප්රදේශයේදී අද (19) දින උදෑසන කාර් දෙකක් එකිනෙකට මුහුණට මුහුණලා ගැටීමෙන් අනතුරක් සිදුව තිබේ.
මඩකලපුව - ගල්මුනේ ප්රධාන මාර්ගයේ කලුතාවල ප්රදේශය හරහා ගමන් කරමින් තිබූ කාර් දෙකක් මෙලෙස අනතුරට මුහුණපා ඇත.
මෙම අනතුරින් සම්බන්ධ වූ කාර් දෙකටම දැඩි අලාභහානි සිදුව තිබේ. අනතුර සම්බන්ධයෙන් කලුවාංචිකුඩි පොලිසිය වැඩිදුර පරීක්ෂණ පවත්වයි.
කේ.ආර්.ටී. වි. නෙට්වර්ක් ජාතික / අනතුරු පුවත්
Two Cars Collide Head-On in Kaluthawalai, Batticaloa; Vehicles Sustain Major Damage!
A serious collision occurred this morning (19) involving two cars travelling along the Batticaloa-Kalmunai main road through the Kaluthawalai area, coming under the Kaluwanchikudy police division.
The incident took place when two oncoming cars crashed head-on while navigating the Kaluthawalai stretch on the Batticaloa-Kalmunai route.
Damage and Police Investigations: Both vehicles involved in the crash have sustained significant material damage. The Kaluwanchikudy Police are conducting further investigations into the incident.
KRTV Network | National / Accident News





Comments