Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

கடந்த ஆண்டுக்கான அதிகாரப்பூர்வ பாடசாலைப் புள்ளிவிபரங்கள் வெளியீடு: குறைந்த மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட ஆயிரக்கணக்கான பாடசாலைகள் கண்டுபிடிப்பு!


கடந்த ஆண்டுக்கான அதிகாரப்பூர்வ பாடசாலைப் புள்ளிவிபரங்கள் வெளியீடு: குறைந்த மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட ஆயிரக்கணக்கான பாடசாலைகள் கண்டுபிடிப்பு!

இலங்கையின் கல்வித்துறையின் சீரமைப்பு மற்றும் எதிர்கால திட்டமிடல்களுக்கான கடந்த ஆண்டுக்கான அதிகாரப்பூர்வ பாடசாலைப் புள்ளிவிபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. நாட்டின் பாடசாலைகளில் நிலவும் மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் ஆசிரியர் பரம்பல் தொடர்பான விரிவான தரவுகள் இதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.


மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பாடசாலைகளின் வகைப்படுத்தல்:


50க்கும் குறைவான மாணவர்கள்:1 தேசிய பாடசாலை உட்பட மொத்தம்1,665 பாடசாலைகளில் 49,189 மாணவர்களும், 10,324 ஆசிரியர்களும் உள்ளனர்.

51 முதல் 100 மாணவர்கள்: 1,648 பாடசாலைகளில் 122,891 மாணவர்களும், 16,923 ஆசிரியர்களும் கல்வி கற்கின்றனர்.

101 முதல் 200 மாணவர்கள்: 2,149 பாடசாலைகளில் 314,851 மாணவர்களும், 34,450 ஆசிரியர்களும் உள்ளனர்.

201 முதல் 500 மாணவர்கள்: 2,546 பாடசாலைகளில் 812,019 மாணவர்களும், 56,925 ஆசிரியர்களும் உள்ளனர்.

பெரும் அளவிலான பாடசாலைகள்: 4,000க்கும் அதிகமான மாணவர்களைக் கொண்ட 33 பாடசாலைகளில் மட்டும் 158,580 மாணவர்களும், 6,813 ஆசிரியர்களும் சேவையாற்றி வருகின்றனர்.



ஆசிரியர் எண்ணிக்கையின் அடிப்படையிலான நிலவரம்:

நாட்டின் கல்வித்துறையில் நிலவும் ஆசிரியர் வளப் பகிர்வு குறித்த புள்ளிவிபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன 10க்கும் குறைவான ஆசிரியர்களைக் கொண்ட பாடசாலைகள்: 65

10 முதல் 25 ஆசிரியர்களைக் கொண்ட பாடசாலைகள்: 4,242

26 முதல் 50 ஆசிரியர்களைக் கொண்ட பாடசாலைகள்: 1,744

51 முதல் 100 ஆசிரியர்களைக் கொண்ட பாடசாலைகள்: 721

100க்கும் மேற்பட்ட ஆசிரியர்களைக் கொண்ட பாடசாலைகள்: 275




கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | தேசிய / கல்விச் செய்தி


ගගිය වසර සඳහා වන නිල පාසල් සංඛ්‍යාලේඛන නිකුත් කෙරේ – අඩු සිසුන් පිරිසක් සිටින පාසල් රැසක් අනාවරණය වෙයි!


ශ්‍රී ලංකාවේ අධ්‍යාපන ක්ෂේත්‍රයේ ප්‍රතිසංස්කරණ හා සැලසුම්කරණය සඳහා ඉලක්ක කර ගනිමින් පසුගිය වසර සඳහා වන නිල පාසල් සංඛ්‍යාලේඛන දත්ත වාර්තාව මේ වන විට ප්‍රකාශයට පත් කර ති


සිසුන්ගේ සංඛ්‍යාව මත පාසල් වර්ගීකරණය:

සිසුන් 50කට අඩු ප්‍රමාණයක්:එක් ජාතික පාසලක් ඇතුළුව සමස්ත පාසල් 1,665ක ප්‍රමාණයක සිසුන් 49,189ක් සහ ගුරුවරුන් 10,324ක් සේවය කරති.

සිසුන් 51 සිට 100 දක්වා: පාසල් 1,648ක සිසුන් 122,891ක් සහ ගුරුවරුන් 16,923ක් අධ්‍යාපනය ලබති.

සිසුන් 101 සිට 200 දක්වා:පාසල් 2,149ක සිසුන් 314,851ක් සහ ගුරුවරුන් 34,450ක් සිටිති.

විශාල මට්ටමේ පාසල්:සිසුන් 4,000කට අධික සංඛ්‍යාවක් සිටින පාසල් 33ක් යටතේ පමණක් සිසුන් 158,580ක් සහ ගුරුවරුන් 6,813ක් අධ්‍යාපන කටයුතුවල නිරතව සිටිති.



රටේ පාසල් පද්ධතිය තුළ ගුරු සම්පත් බෙදීයාම සම්බන්ධයෙන් පහත සඳහන් දත්ත අනාවරණය වී ඇත:

ගුරුවරුන් 10කට අඩු පාසල්: 65ක්

ගුරුවරුන් 10ත් 25ත් අතර පාසල්: 4,242ක්

ගුරුවරුන් 26ත් 50ත් අතර පාසල්: 1,744ක ගුරුවරුන් 51ත් 100ත් අතර පාසල්: 721ක ගුරුවරුන් 100කට වැඩි පාසල්: 275ක්




කේ.ආර්.ටී. වි. නෙට්වර්ක්   ජාතික / අධ්‍යාපන පුවත්


Official School Statistics for the Past Year Released: Thousands of Low-Enrollment Schools Highlighted Across the Island!


The official school census and statistical report for the previous year has been released, shedding light on student enrollment patterns, teacher distribution, and structural data across the national educational framework.


Categorization of Schools Based on Student Population:

Fewer than 50 Students:A total of 1,665 schools (including one national school) accommodate 49,189 students and 10,324 teachers.

51 to 100 Students 1,648 schools account for a total of 122,891 students and 16,923 teachers.

101 to 200 Students: 2,149 schools record 314,851 students and 34,450 teachers.

with student populations exceeding 4,000 accommodate 158,580 students and 6,813 teachers.



The data outlines the breakdown of teacher staff strength across schools nationwide:

Schools with fewer than 10 teachers: 65

Schools with 10 to 25 teachers: 4,242

Schools with 26 to 50 teachers:

1,744Schools with 51 to 100 teachers: 721

Schools with more than 100 teachers: 275




KRTV Network | National / Education News

Comments