சிறையில் உள்ள நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து சமைத்த உணவை வழங்க நீதிமன்றம் மற்றும் சிறைச்சாலை அனுமதி!
சிறையில் உள்ள நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து சமைத்த உணவை வழங்க நீதிமன்றம் மற்றும் சிறைச்சாலை அனுமதி!
விளையாட்டுத்துறை முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவுக்கு, அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலையில் வீட்டிலிருந்து சமைத்த உணவைப் பெற்றுக்கொள்ளச் சிறைச்சாலைத் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.
நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ச, தனது உடல்நலம் மற்றும் தனிப்பட்ட காரணங்களைக் கருத்திற்கொண்டு வீட்டுச் சமைத்த உணவைப் பெற்றுக்கொள்ள விடுத்த கோரிக்கைக்குச் சிறைச்சாலை அதிகாரிகள் இந்த அனுமதியை அளித்துள்ளனர்.
அதற்கமைய, உரிய பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு நாமல் ராஜபக்சுக்கான உணவு அவரது குடும்பத்தினரிடமிருந்து சிறை வளாகத்தில் வழங்கப்படவுள்ளது.
கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | உள்நாட்டுச் செய்தி
රක්ෂිත බන්ධනාගාරගත කර සිටින පාර්ලිමේන්තු මන්ත්රී නාමල් රාජපක්ෂට නිවසින් ඉවුම් පිහුම් කළ ආහාර ලබා ගැනීමට අවසර!
රක්ෂිත බන්ධනාගාරගත කර සිටින පාර්ලිමේන්තු මන්ත්රී නාමල් රාජපක්ෂ වෙත බන්ධනාගාරය තුළදී නිවසින් සකස් කරන ලද ආහාර ලබා ගැනීමට බන්ධනාගාර දෙපාර්තමේන්තුව විසින් අවසර ලබා දී තිබේ.
නීතිමය ක්රියාමාර්ග යටතේ රක්ෂිත බන්ධනාගාරයේ පසුවන නාමල් රාජපක්ෂ මහතා වෙනුවෙන්, ඔහුගේ පවුලේ සාමාජිකයින් විසින් සකස් කරන ලද ආහාර ලබා දෙන ලෙස කරන ලද ඉල්ලීමකට බන්ධනාගාර බලධාරීන් විසින් මෙම අනුමැතිය ලබා දී ඇත.
ඒ අනුව, නීතිමය පරික්ෂාවලට යටත්ව බන්ධනාගාර නීති රීතිවලට අනුකූලව එම ආහාර වේල් ඔහු වෙත ලබා දීමට කටයුතු යොදා ඇත.
කේ.ආර්.ටී.වි නෙට්වර්ක් දේශීය පුවත්
Remanded MP Namal Rajapaksa Granted Permission to Receive Home-Cooked Meals, Says Prisons Department!
The Department of Prisons has officially granted permission for remanded parliamentarian Namal Rajapaksa to receive home-cooked meals while in custody.
Following standard protocols and requests submitted considering his dietary requirements, prison authorities approved the provision for meals prepared at home to be delivered to him.
Accordingly, family members are permitted to supply the meals to the prison facility after undergoing mandatory security and inspection checks by prison officials.
KRTV Network | Local News

Comments