Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

லிட்ரோ சமையல் எரிவாயு விலைகள் குறைப்பு: இன்று முதல் புதிய விலைகள் அமல்!


 லிட்ரோ சமையல் எரிவாயு விலைகள் குறைப்பு: இன்று முதல் புதிய விலைகள் அமல்!


நுகர்வோருக்கு வழங்கும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் இன்று (05.09.2026) முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


புதிய விலை விபரங்கள்:


12.5 கி.கி சிலிண்டர்: ரூ. 100 குறைக்கப்பட்டு, புதிய விலை ரூ. 4,365 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


5 கி.கி சிலிண்டர்: ரூ. 42 குறைக்கப்பட்டு, புதிய விலை ரூ. 1,750 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


2.3 கி.கி சிலிண்டர்: ரூ. 20 குறைக்கப்பட்டு, புதிய விலை ரூ. 815 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


 இந்த விலைத் திருத்தமானது இன்று முதல் நாடு முழுவதும் உள்ள லிட்ரோ விற்பனை நிலையங்களில் நடைமுறைக்கு வந்துள்ளதாக நிறுவனத்தின்  குறிப்பிடப்பட்டுள்ளது.


கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | உள்நாட்டுச் செய்தி


 ලිට්රෝ ගැස් මිල පහළට: අද (05) සිට ක්‍රියාත්මක වන පරිදි නව මිල ගණන් ප්‍රකාශයට පත් කෙරේ!


පාරිභෝගිකයින්ට සහනයක් සලසමින් ලිට්රෝ ගෘহස්ථ ගැස් සිලින්ඩරවල මිල ගණන් අද (2026.09.05) දින සිට ක්‍රියාත්මක වන පරිදි පහළ දමා ඇති බව නිවේදනය කර තිබේ.


නව මිල ගණන් විස්තරය:


කි.ග්‍රෑ. 12.5 සිලින්ඩරය: රු. 100 කින් පහළ දමා ඇති අතර, එහි නව මිල රු. 4,365 කි.


කි.ග්‍රෑ. 5 සිලින්ඩරය: රු. 42 කින් පහළ දමා ඇති අතර, එහි නව මිල රු. 1,750 කි.


කි.ග්‍රෑ. 2.3 සිලින්ඩරය: රු. 20 කින් පහළ දමා ඇති අතර, එහි නව මිල රු. 815 කි.


මෙම මිල සංශෝධනය අද දින සිට දිවයින පුරා පිහිටි ලිට්රෝ අලෙවි නියෝජිතයන් හරහා ක්‍රියාත්මක වන බව සමාගම දන්වා සිටියි.


කේ.ආර්.ටී.වි. නෙට්වර්ක් | ලෝක පුවත්


Litro Domestic Cooking Gas Prices Slash: New Reduced Rates Effective From Today!


Providing relief to consumers, Litro Gas has announced a price reduction across its domestic cooking gas cylinders, effective immediately from today (05.09.2026).


Revised Price Breakdown:


12.5 kg Cylinder: Reduced by Rs. 100, bringing the new retail price to Rs. 4,365.


5 kg Cylinder: Reduced by Rs. 42, bringing the new retail price to Rs. 1,750.


2.3 kg Cylinder: Reduced by Rs. 20, bringing the new retail price to Rs. 815.


Effective Implementation: The company has confirmed that these revised price adjustments are officially in effect starting today across all authorized Litro distribution networks.


KRTV Network | Local News

Comments