மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக நீதிபதி மாயாதுன்ன ஸ்ரீ மெவன் அந்தனி எதிரிமாண்ணசூரிய கொறயா நியமனம்: ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம்!
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக நீதிபதி மாயாதுன்ன ஸ்ரீ மெவன் அந்தனி எதிரிமாண்ணசூரிய கொறயா நியமனம்: ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம்!
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராகக் கடமையாற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி நலீன் ரொஹாந்த அபேசூரிய எதிர்வரும் 24 ஆம் திகதி வரை வெளிநாடு செல்லவுள்ள நிலையில், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக நீதிபதி மாயாதுன்ன ஸ்ரீ மெவன் அந்தனி எதிரிமாண்ணசூரிய கொறயா ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கமைய, பதில் தலைவராக நியமிக்கப்பட்ட மாயாதுன்ன கொறயா அவர்கள் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் முன்னிலையில் இன்று (21) முற்பகல் உத்தியோகபூர்வமாகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்துகொண்டிருந்தார்.
கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | தேசிய / சட்ட & அரசியல் செய்தி
අභියාචනාධිකරණයේ වැඩබලන සභාපතිවරයා ලෙස විනිසුරු මයාදුන්න ශ්රී මේවන් ඇන්තනි එදිරිමාන්නසූරිය කොරයා මහතා පත් කෙරේ: ජනාධිපති ඉදිරියේ දිවුරුම් දෙයි!
අභියාචනාධිකරණයේ සභාපති ජනාධිපති නීතිඥ නලීන් රොහාන්ත අබේසූරිය මහතා එළඹෙන 24 වන දින දක්වා විදෙස්ගත වීමට නියමිත බැවින්, අභියාචනාධිකරණයේ වැඩබලන සභාපතිවරයා ලෙස අභියාචනාධිකරණ විනිසුරු මයාදුන්න ශ්රී මේවන් ඇන්තනි එදිරිමාන්නසූරිය කොරයා මහතා ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා විසින් පත් කරනු ලැබ ඇත.
ඒ අනුව, වැඩබලන සභාපතිවරයා ලෙස පත් වූ මයාදුන්න කොරයා මහතා අද (21) දින පෙරවරුවේ ජනාධිපති කාර්යාලයේදී ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා ඉදිරියේ නිල වශයෙන් දිවුරුම් දෙන ලදී.
මෙම අවස්ථාව සඳහා ජනාධිපති ජ්යෙෂ්ඨ අතිරේක ලේකම් මෙන්ම ජනාධිපති ලේකම් ආචාර්ය නන්දික සනත් කුමාරනායක මහතාද එක්ව සිටියහ.
කේ.ආර්.ටී. වි. නෙට්වර්ක් .| ජාතික / නීති සහ දේශපාලන පුවත්
Justice Mayadunna Sri Mevan Anthony Edirimannasuriya Corea Appointed as Acting President of the Court of Appeal: Sworn In Before President!
President Anura Kumara Dissanayake has appointed Court of Appeal Judge Mayadunna Sri Mevan Anthony Edirimannasuriya Corea as the Acting President of the Court of Appeal.
The appointment was necessitated as the current President of the Court of Appeal, President's Counsel Nalin Rohantha Abeysuriya, is scheduled to travel overseas until September 24.
Accordingly, Justice Mayadunna Corea officially took oaths as the Acting President before President Anura Kumara Dissanayake at the Presidential Secretariat this morning (21).
Secretary to the President Dr. Nandika Sanath Kumanayake was also present at the swearing-in ceremony.
KRTV Network | National / Legal & Political News

Comments