Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

கிழக்கு மாகாண வர்த்தகச் சந்தை மற்றும் கண்காட்சி: மட்டக்களப்பில் கோலாகலமாகத் தொடக்கம்!














 கிழக்கு மாகாண வர்த்தகச் சந்தை மற்றும் கண்காட்சி: மட்டக்களப்பில் கோலாகலமாகத் தொடக்கம்!


கிழக்கு மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள "கிழக்கு மாகாண வர்த்தகச் சந்தை மற்றும் கண்காட்சி" மட்டக்களப்பில் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.


உள்ளூர் உற்பத்தியாளர்களின் ஊக்கம்: இப்பகுதியைச் சேர்ந்த சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களின் தயாரிப்புகள், கைவினைப் பொருட்கள் மற்றும் விவசாய உற்பத்திகளைச் சந்தைப்படுத்துவதற்கும், அவர்களுக்கான புதிய வர்த்தக வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் இந்தக் கண்காட்சி ஒரு சிறந்த தளமாக அமைகிறது.


வர்த்தக இணைப்புகள்: உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட வர்த்தகர்கள் ஒன்றிணைந்து வணிகத் தொடர்புகளைப் பலப்படுத்தவும், நுகர்வோர் தரம் வாய்ந்த பொருட்களை ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளவும் ஏதுவாக பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.


பொதுமக்களின் வரவேற்பு: கண்காட்சிக்கு அப்பகுதி மக்களிடமிருந்து பெரும் வரவேற்ப்பு கிடைத்து வருவதுடன், கிழக்கு மாகாணத்தின் பொருளாதாரச் சூழலை மேம்படுத்தும் இத்தகைய முன்னெடுப்புகளுக்கு சமூக ஆர்வலர்களும் வர்த்தகர்களும் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.


கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | உள்நாட்டுச் செய்தி


නැගෙනහිර පළාත් වෙළඳපොළ සහ ප්‍රදර්ශනය: මඩකලපුවේදී උත්කර්ෂවත් අයුරින් ආරම්භ වේ!


නැගෙනහිර පළාතේ ආර්ථික සංවර්ධනය නංවාලීමේ සහ දේශීය නිෂ්පාදකයන් දිරිගැන්වීමේ අරමුණින් සංවිධානය කරන ලද "නැගෙනහිර පළාත් වෙළඳපොළ සහ ප්‍රදර්ශනය" මඩකලපුව ප්‍රදේශයේදී උත්කර්ෂවත් අයුරින් ආරම්භ කර තිබේ.


මෙම ප්‍රදේශයේ කුඩා හා මධ්‍ය පරිමාණ ව්‍යවසායකයින්ගේ නිෂ්පාදන, අත්කම් භාණ්ඩ සහ කෘෂිකාර්මික අස්වැන්න වෙළඳපොළට හඳුන්වා දීමටත්, ඔවුන් සඳහා නව වෙළඳ අවසානය නිර්මාණය කිරීමටත් මෙම ප්‍රදර්ශනය මගින් මග සැලසී ඇත.


 දේශීය සහ බාහිර වෙළඳ ප්‍රජාව එකතු වී ව්‍යාපාරික සබඳතා පුළුල් කර ගැනීමටත්, පාරිභෝගිකයින්ට ගුණාත්මක භාණ්ඩ එකම වහලක් යටින් ලබා ගැනීමටත් විවිධ වෙළඳ කුටි මෙහි ඉදි කර තිබේ.


 ප්‍රදර්ශනය සඳහා ප්‍රදේශවාසීන්ගෙන් ඉහළ ප්‍රතිචාරයක් ලැබෙමින් පවතින අතර, නැගෙනහිර පළාතේ ආර්ථික වාතාවරණය ශක්තිමත් කිරීමට දායක වන මෙම වැඩසටහනට බොහෝ දෙනාගේ ප්‍රශංසා හිමි වී තිබේ.


කේ.ආර්.ටී.වි.නෙට්වර්ක් | දේශීය 


Eastern Provincial Trade Market and Exhibition Kicks Off Grandly in Batticaloa!


Aiming to boost regional economic development and empower local manufacturers, the Eastern Provincial Trade Market and Exhibition has officially commenced in Batticaloa.


 This exhibition serves as a vital platform for small and medium-scale entrepreneurs from the region to showcase and market their indigenous products, handicrafts, and agricultural goods, opening new trade avenues.


Various stalls have been set up to facilitate commercial networking between local traders and regional buyers, allowing consumers to access quality goods under one roof.


The event has drawn massive enthusiasm and turnout from local residents, with business communities and social advocates praising such initiatives for invigorating the Eastern Province's economy.


KRTV Network | Local News

Comments