Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய நிர்வாகிகள் விபரம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு


 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய நிர்வாகிகள் விபரம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 32ஆவது தேசிய பேராளர் மாநாட்டில் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகளின் உத்தியோகபூர்வ பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


கட்சியின் இறுதிக்கட்ட உயர்பீடக் கூட்டத்தின் தீர்மானத்திற்கு அமைய, காத்தான்குடியில் நடைபெற்ற 32ஆவது பேராளர் மாநாட்டில் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இந்நிருவாகிகள் அறிவிக்கப்பட்டு, மாநாட்டுப் பேராளர்களின் தக்பீர் முழக்கத்துடன் அங்கீகரிக்கப்பட்டனர்.


இதன்படி அறிவிக்கப்பட்டுள்ள புதிய நிர்வாகிகள் விபரம்:

தலைவர்: ரவூப் ஹக்கீம்

தவிசாளர்: எம்.எல்.எம். ஹிஸ்புல்லாஹ்

சிரேஷ்ட பிரதித் தலைவர்: எம்.எஸ்.எம். அஸ்லம்

பிரதித் தலைவர்கள்: எம்.ஐ.எம். மன்சூர், எஸ்.எம்.ஏ. கஃபூர், யூ.டி.எம். அன்வர், எம்.எஸ்.ஏ. வாசித், பைசல் காசிம், எம்.எஸ். தௌஃபீக்

செயலாளர்: நிஸாம் காரியப்பர்

தேசிய அமைப்பாளர்: எம்.எஸ். உதுமா லெப்பை

பொருளாளர்: அப்துல் ரஹ்மான் மன்சூர்

பிரதிச் செயலாளர்: மன்சூர் ஏ. காதர்

தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளர்: எம்.எஸ். நளீம்

மஜ்லிஸ் ஏ ஷூரா தலைவர்: அஷ்-ஷெய்க் ஏ.எல்.எம். கலீல்

அரசியலமைப்பு விவகாரங்களுக்கான பணிப்பாளர்: ஹுனைஸ் பாரூக்

இணைந்த அமைப்புகளுக்கான பணிப்பாளர்: எஸ்.எச்.எம். நியாஸ்

பிரதித் தவிசாளர்: ரிஸ்வி ஜவஹர்ஷா

தேசிய கொள்கை பரப்புச் செயலாளர்: ஏ.எல். தவம்

சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளர்: சிராஸ் மீரா சாஹிப்

பிரதித் தேசிய அமைப்பாளர்: ஷப்ராஸ் முஹம்மத்

அரசியல் மற்றும் சமய விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பாளர்: கலாநிதி முபிஸால் அபூபக்கர்

இளைஞர் மற்றும் வேலைவாய்ப்பு விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பாளர்: முஹம்மத் பெரோஸ்

மகளிர் காங்கிரஸ் பிரதிநிதி: தீன் நூர் நாகூர் கனி

பேராளர் மாநாட்டுச் செயலாளர்: அர்ஷாத் நிஸாம்தீன்

மஜ்லிஸ் ஏ ஷூரா செயலாளர்: யூ.எம். வாஹித்

அபிவிருத்தித் திட்டப் பணிப்பாளர்: ரிபான்

சுகாதார மற்றும் சுகாதாரப் பராமரிப்புப் பணிப்பாளர்: கே.எம். அமீனுல்லாஹ்

சட்ட உதவிப் பணிப்பாளர்: ஜே.எம். லஹீர்

தேசிய இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர்: எஸ்.எம்.எம். முஷர்ரப்

அரசியல் விவகாரங்களுக்கான பணிப்பாளர்: ரனீஸ்

பிரதிப் பொருளாளர்: மௌலவி மும்தாஸ்


கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி / அரசியல் விவகாரம்


ශ්‍රී ලංකා මුස්ලිම් කොංග්‍රසයේ නව නිලධාරී මණ්ඩලය නිල වශයෙන් නිවේදනය කෙරේ


ශ්‍රී ලංකා මුස්ලිම් කොංග්‍රසයේ (SLMC) 32 වන මහා නියෝජිත සම්මේලනයේදී තේරී පත් වූ නව නිලධාරී මණ්ඩලයේ නාම ලේඛනය නිල වශයෙන් ප්‍රකාශයට පත් කර තිබේ.


පක්ෂයේ උත්තරීතර මණ්ඩලයේ තීරණයට අනුව, කාත්තන්කුඩියේදී පැවති 32 වන නියෝජිත සම්මේලනයේදී පක්ෂ නායක රවුෆ් හකීම් මහතාගේ ප්‍රධානත්වයෙන් මෙම නිලධාරීන් නම් කර සම්මේලන නියෝජිතයන්ගේ ඒකමතික අනුමැතිය ලබාගන්නා ලදී.


නව නිලධාරී මණ්ඩලයේ විස්තරය:

නායක: රවුෆ් හකීම්

සභාපති: එම්.එල්.ඒම්. හිස්බුල්ලාහ්

ජ්‍යෙෂ්ඨ නියෝජ්‍ය නායක: එම්.එස්.එම්. අස්ලම්

නියෝජ්‍ය නායකවරුන්: එම්.අයි.එම්. මන්සූර්, එස්.එම්.ඒ. ගෆූර්, යූ.ටී.එම්. අන්වර්, එම්.එස්.ඒ. වාසිත්, ෆයිසාල් කාසීම්, එම්.එස්. තවුෆීක්

ලේකම්: නිසාම් කාරියප්පර්

ජාතික සංවිධායක: එම්.එස්. උදුමා ලෙබ්බේ

භාණ්ඩාගාරික: අබ්දුල් රහ්මාන් මන්සූර්

නියෝජ්‍ය ලේකම්: මන්සූර් ඒ. කාදර්

ජාතික සම්බන්ධීකරණ ලේකම්: එම්.එස්. නලීම්

මජ්ලිස් ඒ ෂූරා සභාපති: අෂ්-ෂෙයික් ඒ.එල්.එම්. කලීල්

ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථා කටයුතු පිළිබඳ අධ්‍යක්ෂ: හුනයිස් ෆාරුක්

අනුබද්ධ සංවිධාන පිළිබඳ අධ්‍යක්ෂ: එස්.එච්.එම්. නියාස්

නියෝජ්‍ය සභාපති: රිස්වි ජවහර්ෂා

ජාතික ප්‍රචාරක ලේකම්: ඒ.එල්. තවම්

ජාත්‍යන්තර කටයුතු පිළිබඳ අධ්‍යක්ෂ: සිරාස් මීරා සාහිබ්

නියෝජ්‍ය ජාතික සංවිධායක: ෂබ්රාස් මුහම්මද්

දේශපාලන හා ආගමික කටයුතු සම්බන්ධීකාරක: ආචාර්ය මුබිසාල් අබුබක්කර්

තරුණ හා රැකියා කටයුතු සම්බන්ධීකාරක: මුහම්මද් ෆෙරෝස්

කාන්තා කොංග්‍රස් නියෝජිත: දීන් නූර් නාගූර් කනි

සම්මේලන ලේකම්: අර්ෂාද් නිසාම්දීන්

මජ්ලිස් ඒ ෂූරා ලේකම්: යූ.එම්. වාහිඩ්

සංවර්ධන ව්‍යාපෘති අධ්‍යක්ෂ: රිෆාන්

සෞඛ්‍ය හා සෞඛ්‍ය සේවා අධ්‍යක්ෂ: කේ.එම්. අමීනුල්ලාහ්

නීති ආධාර අධ්‍යක්ෂ: ජේ.එම්. ලහීර්

ජාතික තරුණ කොංග්‍රස් සංවිධායක: එස්.එම්.එම්. මුෂාරෆ්

දේශපාලන කටයුතු පිළිබඳ අධ්‍යක්ෂ: රනීස්

නියෝජ්‍ය භාණ්ඩාගාරික: මවුලවි මුම්තාස්


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත් / දේශපාලන පුවත්


SLMC Officially Announces New Office Bearers Appointed at 32nd Delegates Conference


The Sri Lanka Muslim Congress (SLMC) has officially released the list of new office bearers appointed during its 32nd National Delegates Conference.


In accordance with decisions ratified by the party's supreme council, the appointments were announced under the leadership of Party Leader Rauff Hakeem at the conference convened in Kattankudy, receiving formal approval from the delegates.


Key office bearers include:

Leader: Rauff Hakeem

Chairman: M.L.A.M. Hizbullah

Senior Deputy Leader: M.S.M. Aslam

Deputy Leaders: M.I.M. Mansoor, S.M.A. Ghafoor, U.T.M. Anwar, M.S.A. Wasith, Faizal Cassim, M.S. Thowfeek

Secretary: Nizam Kariapper

National Organizer: M.S. Uduma Lebbe

Treasurer: Abdul Rahman Mansoor

Deputy Secretary: Mansoor A. Cader

National Coordinating Secretary: M.S. Naleem

Majlis-e-Shura President: Ash-Sheikh A.L.M. Khaleel

Director of Constitutional Affairs: Hunais Farook

Director of Affiliated Organizations: S.H.M. Niyas

Deputy Chairman: Rizvi Jawaharsha

National Propaganda Secretary: A.L. Thavam

Director of International Affairs: Shiraz Meera Sahib

Deputy National Organizer: Shabraz Muhammad

Coordinator of Political and Religious Affairs: Dr. Mubeesal Aboobacker

Coordinator of Youth and Employment Affairs: Muhammad Feroz

Women's Congress Representative: Deen Noor Nagoor Kani

Conference Secretary: Arshad Nizamdeen

Majlis-e-Shura Secretary: U.M. Wahid

Director of Development Projects: Rifan

Director of Healthcare and Sanitation: K.M. Ameenullah

Director of Legal Aid: J.M. Laheer

National Youth Congress Organizer: S.M.M. Musharraf

Director of Political Affairs: Ranees

Deputy Treasurer: Moulavi Mumtaz


KR TV Network - Local News / Political Affairs

Comments