Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

தமிழ் பட்டிமன்ற உலகின் மூத்த ஆளுமை சாலமன் பாப்பையா காலமானார் - கோடிக்கணான ரசிகர்களின் கண்ணீருடன் விடைபெற்றார்!


 தமிழ் பட்டிமன்ற உலகின் மூத்த ஆளுமை சாலமன் பாப்பையா காலமானார் - கோடிக்கணான ரசிகர்களின் கண்ணீருடன் விடைபெற்றார்!


தமிழ் பட்டிமன்ற உலகின் முகமாகவும், சிறந்த தமிழறிஞரும், பேச்சாளருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா (90) வயது முதிர்வு காரணமாக மதுரையில் காலமானார். அவரது மறைவு தமிழ் உலகிற்கு மீளப்பெற முடியாத ஒரு பேரிழப்பாகும்.


பல தசாப்தங்களாகத் தமிழ் பட்டிமன்ற மேடைகளைத் தனது நகைச்சுவை ததும்பும் பேச்சாலும், ஆழமான தீர்ப்புகளாலும் அலங்கரித்த அவர், உலகளாவிய ரீதியில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தித் தமிழ்மொழியை எளிய முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர்.


 திருக்குறள் மற்றும் கம்பராமாயணத்திற்கு எளிய உரைகளை எழுதியுள்ள இவர், தமிழ்நாட்டின் 'கலைமாமணி' விருது, இந்தியாவின் உயரிய 'பத்மஸ்ரீ' விருது உள்ளிட்ட பல புகழ்பெற்ற விருதுகளைப் பெற்றுத் தமிழ்மொழிக்குப் பெருமை சேர்த்துள்ளார்.


கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | வெளிநாட்டு செய்தி 


 ප්‍රවීණ දෙමළ විද්වත් හා පට්ටමන්ඩ්‍රම් සංවිධායක සලමන් පාපයියා අභාවප්‍රාප්ත වෙයි


දෙමළ පට්ටමන්ඩ්‍රම් (විවාද සංසද) ලෝකයේ දැවැන්ත සලකුණක් වූ ප්‍රවීණ විද්වත් හා දේශක මහාචාර්ය සලමන් පාපයියා (90) වයස්ගත වීම හේතුවෙන් මදුරුවාහිදී අභාවප්‍රාප්ත වී තිබේ.


දශක කිහිපයක් පුරා සිය හාස්‍යජනක කතිකා කලාවෙන් සහ ගැඹුරු තීන්දුවලින් දෙමළ සංස්කෘතිය පෝෂණය කළ ඔහු, ලොව පුරා පට්ටමන්ඩ්‍රම් 12,000කට අධික සංඛ්‍යාවකට මගපෙන්වා ඇති අතර තිරුක්කුරල් සහ කම්බ රාමායණය සඳහා ද උරුකම් කීවේය.


 දෙමළ ජනතා හදවත් දිනූ ඔහු වෙනුවෙන් ඉන්දීය රජයේ 'පද්ම ශ්‍රී' සම්මානය සහ තමිල්නාඩු රජයේ 'කලාමාමණී' සම්මානය ඇතුළු ගෞරව රාශියක් හිමි වී ඇත.


කේ.ආර්.ටී.වි. නෙට්වර්ක් ලෝක පුවත් 


 Veteran Tamil Scholar and Iconic Pattimandram Moderator Solomon Pappaiah Passes Away at 90!


Renowned Tamil scholar, celebrated orator, and legendary debate moderator Solomon Pappaiah has passed away at the age of 90 in Madurai due to age-related illness.


 For over three decades, he reigned over Tamil debate stages (*Pattimandrams*), bridging classical literature with the masses through his inimitable wit, profound wisdom, and engaging speaking style, successfully moderating over 12,000 debates globally.


An author of notable commentaries on ancient texts like Thirukkural and Kamba Ramayanam, he was honored with prestigious titles including the Tamil Nadu Government's 


His passing marks the end of an irreplaceable era for the Tamil literary world.


KRTV Network |international news

Comments