Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு ரத்து: உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

 


நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு ரத்து: உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!


நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு செல்லாது என இலங்கை உச்ச நீதிமன்றம் இன்று (செப். 10) வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.


 நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி வழங்கிய இந்த மன்னிப்புச் சலுகையானது சட்டத்திற்குப் புறம்பானது என்றும், அரசியலமைப்பு விதிகளுக்கு முரணானது என்றும் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.


 கடந்த காலங்களில் இடம்பெற்ற சட்டவிரோதச் செயல்கள் மற்றும் நீதிமன்ற அவமதிப்புத் தீர்ப்புகளுக்கு எதிராகச் சட்டத்தின் ஆட்சி எவ்வாறு நிலைநாட்டப்பட வேண்டும் என்பதை இந்தத் தீர்ப்பு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.


கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | நீதிமன்றச் செய்தி


 අධිකරණයට අපහාස කිරීමේ චෝදනාවට සිර දඬුවම් ලැබූ ගලගොඩඅත්තේ ඥානසාර හිමිට දුන් ජනාධිපති පොදු සමාව  අසාධුයි  ශ්‍රේෂ්ඨාධිකරණයෙන් දැඩි තීන්දුවක්!


අධිකරණයට අපහාස කිරීමේ චෝදනාව මත සිර දඬුවම් නියම වී සිටි බොදු බල සේනා සංවිධානයේ ලේකම් පූජ්‍ය ගලගොඩඅත්තේ ඥානසාර හිමියන්ට හිටපු ජනාධිපති මෛත්‍රීපාල සිරිසේන මහතා විසින් ප්‍රදානය කරන ලද පොදු සමාව බලරහිත කරමින් ශ්‍රේෂ්ඨාධිකරණය අද (සැප්: 10) තීන්දු කර තිබේ.


 අධිකරණයක් මඟින් වරදකරුවෙකු කර සිර දඬුවම් නියම කරන ලද පුද්ගලයෙකුට ජනාධිපතිවරයාගේ විධායක බලය යටතේ ලබා දී ඇති මෙම සමාව දීම නීති විරෝධී බවත් ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවට පටහැනි බවත් ශ්‍රේෂ්ඨාධිකරණය විසින් පෙන්වා දී ඇත.


නීතියේ ආධිපත්‍යය රට තුළ නිසි ලෙස ක්‍රියාත්මක විය යුතු ආකාරය සහ අධිකරණ තීන්දු වලට හිමිවන අභිමානය තහවුරු කිරීම සම්බන්ධයෙන් මෙම තීන්දුව සුවිශේෂී හැරවුම් ලක්ෂයක් වනු ඇත.


කේ.ආර්.ටී. වි. නෙට්වර්ක්  අධිකරණ පුවත්


Supreme Court Rules Presidential Pardon Granted to Galagodaatte Gnanasara Thero Null and Void!


The Supreme Court of Sri Lanka has delivered a landmark ruling today (Sept. 10), declaring that the presidential pardon granted by former President Maithripala Sirisena to Bodu Bala Sena (BBS) General Secretary Galagodaatte Gnanasara Thero—who was serving a prison sentence for contempt of court—is completely null and void.


The bench underscored that exercising executive clemency to pardon an individual duly convicted and sentenced by the judiciary violated proper legal frameworks and constitutional principles.


This decisive ruling reinforces the supremacy of the rule of law and upholds the uncompromised independence and dignity of judicial verdicts in the country.


KRTV Network | Court News

Comments