பேருவளையில் திரண்ட மக்கள் வெள்ளம்: நமது அரசாங்கம் ஈராண்டு ஆட்சி நாட்டுக்கு மாட்சி மாபெரும் மக்கள் பேரணி எழுச்சியுடன் முன்னெடுப்பு
பேருவளையில் திரண்ட மக்கள் வெள்ளம்: நமது அரசாங்கம் ஈராண்டு ஆட்சி நாட்டுக்கு மாட்சி மாபெரும் மக்கள் பேரணி எழுச்சியுடன் முன்னெடுப்பு
செய்தியாளர்: பர்ஹானா பதுறுதீன்
அரசாங்கத்தின் இரண்டு ஆண்டுகால ஆட்சியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தொடர் மக்கள் பேரணிகளின் ஒரு பகுதியாக, பேருவளை நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நமது அரசாங்கம்: ஈராண்டு ஆட்சி - நாட்டுக்கு மாட்சி என்ற தொனிப்பொருளிலான மாபெரும் பொதுக்கூட்டம் இன்று பெருந்திரளான பொதுமக்களின் பங்கேற்புடன் வெற்றிகரமாக நடைபெற்றது. இதில் மக்கள் பிரதிநிதிகள், முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்துகொண்டு அரசாங்கத்தின் இரு வருட கால மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் சமூக மேம்பாட்டுப் பணிகள் குறித்து தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.
கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி
බේරුවලදී මහජන ගංවතුරක් මැද පැවති අපේ ආණ්ඩුව වසර දෙකයි රටට සුබයි දැවැන්ත ජන රැලිය
වාර්තාකරු: ෆර්හානා බදුර්දීන්
රජයේ දෙවසරක පාලන කාලය සනිටුහන් කරමින් සංවිධානය කරන ලද දීපව්යාප්ත ජන රැලී මාලාවේ තවත් එක් අදියරක් ලෙස බේරුවල නගරයේදී පැවති අපේ ආණ්ඩුව: වසර දෙකයි - රටට සුබයි මැයෙන් වූ දැවැන්ත මහජන හමුව අද දින අතිවිශාල ජනකායකගේ සහභාගීත්වයෙන් අති උත්කර්ෂවත් අන්දමින් පැවැත්විණි. ප්රදේශයේ මහජන නියෝජිතයින්, ක්රියාකාරීන් සහ ප්රදේශවාසීන් විශාල පිරිසක් ඊට එක්වෙමින් රජය විසින් පසුගිය දෙවසර තුළ ක්රියාත්මක කරන ලද ජනතා හිතවාදී වැඩපිළිවෙළ වෙනුවෙන් සිය ශක්තිය ප්රකාශ කළහ.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත්
Massive Crowds Gather in Beruwala for People's Rule: Two Years Strong – Progress for All Public Rally
Reporter: Farhana Badurdeen
Commemorating two years of state governance, a massive public rally titled People's Rule: Two Years Strong – Progress for All was successfully staged in Beruwala today with dense civilian turnout. Elected representatives, grassroots leaders, and large swathes of the local public gathered to mark the milestone, underscoring ongoing socio-economic welfare efforts and community development initiatives implemented over the preceding two-year governance period.
KR TV Network - Local News













Comments