Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

செங்கலடி ராஜபுரம் கிராமத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு விஜயம்: குடிநீர் மற்றும் உட்கட்டமைப்பு குறைபாடுகள் குறித்து நேரில் ஆராய்வு!







 செங்கலடி ராஜபுரம் கிராமத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு விஜயம்: குடிநீர் மற்றும் உட்கட்டமைப்பு குறைபாடுகள் குறித்து நேரில் ஆராய்வு!


மட்டக்களப்பு செங்கலடி ராஜபுரம் கிராமத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு நேரில் விஜயம் செய்து, அப்பகுதி மக்கள் எதிர்கொள்ளும் குடிநீர் மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பு குறைபாடுகள் குறித்துக் கேட்டறிந்து ஆராய்ந்துள்ளார்.


 ராஜபுரம் கிராமத்திற்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர், அங்குள்ள பொதுமக்களைச் சந்தித்து நிலவிவரும் நீண்டகால குடிநீர்த் தட்டுப்பாடு மற்றும் வீதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த குறைகளைக் கேட்டறிந்தார்.


 கிராம மக்களின் அவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசித் துரித நடவடிக்கைகளை எடுப்பதாக அவர் இதன்போது உறுதியளித்துள்ளார்.


கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | உள்நாட்டுச் செய்தி


චෙන්කලඩි රාජපුරම් ග්‍රාමයේ පාර්ලිමේන්තු මන්ත්‍රී කන්දසාමි ප්‍රභූගේ සංචාරයක්: පානීය ජලය සහ යටිතල පහසුකම් අඩුපාඩු පිළිබඳ සොයා බැලීමක්!


මඩකලපුව චෙන්කලඩි රාජපුරම් ග්‍රාමයේ සංචාරයක නිරත වූ පාර්ලිමේන්තු මන්ත්‍රී කන්දසාමි ප්‍රභූ මහතා, එම ප්‍රදේශයේ ජනතාව මුහුණ දෙන පානීය ජල ගැටළුව සහ මූලික යටිතල පහසුකම් අඩුපාඩු සම්බන්ධයෙන් සජීවීව නිරීක්ෂණය කර තිබේ.


රාජපුරම් ග්‍රාමීය ජනතාව මුණගැසුණු මන්ත්‍රීවරයා, දිගුකාලීනව පවතින පානීය ජල හිඟය මෙන්ම මාර්ග ඇතුළු අනෙකුත් අත්‍යවශ්‍ය පහසුකම්වල පවතින දුෂ්කරතා පිළිබඳව දීර්ඝ වශයෙන් විමසා බැලීය.


ග්‍රාමීය ජනතාවගේ මූලික අවශ්‍යතා ඉටු කර දීම සඳහා අදාළ බලධාරීන් සමඟ සාකච්ඡා කර ඉක්මන් විසඳුම් ලබා දීමට කටයුතු කරන බව ඔහු මෙහිදී සහතික විය.


කේ.ආර්.ටී. වි. නෙට්වර්ක් දේශීය පුවත්


MP Kandasamy Prabhu Visits Chenkaladi Rajapuram Village: Inspects Drinking Water and Infrastructure Deficiencies!


Member of Parliament Kandasamy Prabhu undertook a field visit to the Rajapuram village in Chenkaladi, Batticaloa, to directly inspect and assess the drinking water shortages and basic infrastructure deficiencies faced by local residents.


 During his visit, the MP met with community members to discuss long-standing hardships, focusing heavily on the acute lack of clean drinking water and the poor condition of local access roads.


He assured the villagers that immediate steps would be taken by coordinating with the relevant authorities to address these pressing needs and fast-track developmental relief.


KRTV Network | Local News

Comments