Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

வழக்குத் தீர்ப்பின் பிரதியை வழங்க இலஞ்சம் பெற்ற கோட்டை நீதிமன்ற ஊழியர் இலஞ்ச ஊழல் விசாரணைப் பிரிவினரால் கைது!


 வழக்குத் தீர்ப்பின் பிரதியை வழங்க இலஞ்சம் பெற்ற கோட்டை நீதிமன்ற ஊழியர் இலஞ்ச ஊழல் விசாரணைப் பிரிவினரால் கைது!


கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு ஆவணம் (Case copy) வழங்குவதற்காக இலஞ்சம் பெற்றுக் கொண்ட கோட்டை நீதிமன்றத்தின் அலுவலகக் காரிய உதவியாளர் ஒருவர், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.


நீதிமன்ற வழக்கு ஆவணம் ஒன்றைப் பெற்றுக்கொடுப்பதற்காகக் கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் வைத்து குறித்த ஊழியர் இலஞ்சம் பெற்றுக்கொண்டபோதே ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மேலதிக சட்டநடவடிக்கைகளை எடுப்பதற்கான நடவடிக்கைகளை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.


கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | தேசிய / குற்றவியல் செய்தி


 නඩු පිටපතක් ලබා දීම සඳහා අල්ලස් ලබාගත් කොටුව අධිකරණ සේවකයෙක් අල්ලස් කොට්ඨාසයේ උගුළට හුවේ!


කොළඹ කොටුව මහේස්ත්‍රාත් අධිකරණයේ නඩු පිටපතක් ලබා දීම වෙනුවෙන් අල්ලස් මුදලක් ලබාගත් එම අධිකරණයේ කාර්යාල කාර්ය සහයකයෙකු අල්ලස් හෝ දූෂණ චෝදනා විමර්ශන කොමිෂන් සභාවේ නිලධාරීන් විසින් අත්අඩංගුවට ගෙන තිබේ.


කොටුව මහේස්ත්‍රාත් අධිකරණ පරිශ්‍රයේදී අදාළ නඩු පිටපත ලබා දීම සඳහා අල්ලස් ලබාගනිමින් සිටියදී මෙම සැකකාර සේවකයා අල්ලස් කොමිසමේ නිලධාරීන් විසින් අත්අඩංගුවට ගනු ලැබ ඇත.


අත්අඩංගුවට ගත් සැකකරු අධිකරණය වෙත ඉදිරිපත් කිරීමට නියමිත අතර, අල්ලස් හෝ දූෂණ චෝදනා විමර්ශන කොමිෂන් සභාව විසින් මේ සම්බන්ධයෙන් වැඩිදුර විමර්ශන ක්‍රියාත්මක කරනු ලබයි.


කේ.ආර්.ටී. වි. නෙට්වර්ක්   ජාතික / අපරාධ පුවත්


Court Employee at Fort Magistrate's Court Arrested by Bribery Commission for Demanding Bribe to Issue Case Copy!


An office assistant attached to the Colombo Fort Magistrate's Court has been arrested by officials from the Commission to Investigate Allegations of Bribery or Corruption (CIABOC) for accepting a bribe to issue a court case copy.


The suspect employee was nabbed red-handed within the Fort Magistrate's Court premises while accepting the illicit payment in exchange for facilitating the release of the requested case documents.


The arrested suspect is slated to be produced before the court as the Bribery Commission continues its further investigations into the incident.


KRTV Network | National / Crime News

Comments