Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

ஐ.நா பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்க ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் தலைமையிலான முக்கிய குழுவுக்கு அமெரிக்கா விசா அனுமதி: பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸுக்கு அனுமதி மறுப்பு


 ஐ.நா பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்க ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் தலைமையிலான முக்கிய குழுவுக்கு அமெரிக்கா விசா அனுமதி: பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸுக்கு அனுமதி மறுப்பு


அடுத்த வாரம் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் (UNGA) உயர் மட்டக் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக, ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian) உள்ளிட்ட ஈரான் அரசாங்கத்தின் முக்கிய பிரதிநிதிகள் குழுவிற்கும் அத்தியாவசிய அதிகாரிகளுக்கும் விசா வழங்குவதற்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அனுமதி அளித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையை நடத்தும் நாடு என்ற கடப்பாட்டின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் இக்குழுவினர் மீது பயண மற்றும் தங்குமிடக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.


அதேவேளை, சர்வதேச அமைப்புகளின் ஊடாக இஸ்ரேல்-பலஸ்தீன விவகாரத்தை சர்வதேசமயப்படுத்தியதாகக் குற்றம்சாட்டி, இந்நிகழ்வில் பங்கேற்கவிருந்த பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் (Mahmoud Abbas) மற்றும் பலஸ்தீன அதிகாரிகளுக்கு நுழைவு விசா வழங்குவதை அமெரிக்க அரசாங்கம் முன்னதாக திட்டவட்டமாக மறுத்துள்ளமை சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


கே ஆர் டி வி நெட்வொர்க் - சர்வதேச செய்தி / ஐ.நா மற்றும் சர்வதேச இராஜதந்திர விவகாரம்


එක්සත් ජාතීන්ගේ මහා මණ්ඩල සැසියට එක්වීමට ඉරාන ජනාධිපති මසූඩ් පෙසෙෂ්කියන් ප්‍රමුඛ දූත පිරිසට අමෙරිකාවෙන් වීසා: පලස්තීන ජනාධිපති මහමුද් අබ්බාස්ට අවසර ප්‍රතික්ෂේප වෙයි


ලබන සතියේ අමෙරිකාවේ නිව්යෝර්ක් නුවරදී පැවැත්වීමට නියමිත එක්සත් ජාතීන්ගේ මහා මණ්ඩලයේ වාර්ෂික සැසිවාරයට සහභාගී වීම සඳහා ඉරාන ජනාධිපති මසූඩ් පෙසෙෂ්කියන් (Masoud Pezeshkian) සහ විදේශ අමාත්‍යවරයා ඇතුළු එරට ප්‍රධාන රාජ්‍ය තාන්ත්‍රික දූත පිරිස වෙත වීසා නිකුත් කිරීමට පියවර ගත් බව අමෙරිකානු රාජ්‍ය දෙපාර්තමේන්තුව නිවේදනය කර තිබේ. එක්සත් ජාතීන්ගේ සංවිධානයේ මූලස්ථානය පිහිටි සත්කාරක රට වශයෙන් අදාළ බැඳීම්වලට යටත්ව මෙම අවසරය ලබාදුන් නමුත්, එම පිරිස වෙත දැඩි සංචාරක සීමාවන් පනවා ඇති බවද සඳහන් වේ.


කෙසේ වෙතත්, මෙම සැසිවාරයට සහභාගී වීම සඳහා පැමිණීමට සූදානම්ව සිටි පලස්තීන ජනාධිපති මහමුද් අබ්බාස් (Mahmoud Abbas) ඇතුළු පලස්තීන රාජ්‍ය නිලධාරීන් කණ්ඩායමකට වීසා නිකුත් කිරීම අමෙරිකානු රජය විසින් මීට පෙර ප්‍රතික්ෂේප කර තිබූ පසුබිමක ඉරාන නියෝජිතයින්ට මෙලෙස අවසර හිමිවීම ජාත්‍යන්තර රාජ්‍ය තාන්ත්‍රික ක්ෂේත්‍රයේ දැඩි අවධානයට ලක්ව ඇත.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - ජාත්‍යන්තර පුවත් / එක්සත් ජාතීන්ගේ සංවිධානය සහ රාජ්‍යතාන්ත්‍රික පුවත්


US State Department Approves Visas for Iranian President Pezeshkian and Core Delegation for UN General Assembly; Visas Denied to Palestinian President Mahmoud Abbas


The United States Department of State confirmed the approval of diplomatic entry visas for a core delegation of Iranian officials and essential personnel, including Iranian President Masoud Pezeshkian and Foreign Minister Abbas Araqchi, allowing them to attend the upcoming United Nations General Assembly high-level debate in New York next week. Washington stated that the clearance aligns with its legal obligations under the 1947 UN Headquarters Agreement as host country, while adding that the Iranian officials will remain subject to strict municipal travel boundaries and transaction limits during their stay.


This development follows the United States' concurrent decision denying entry visas to Palestinian Authority President Mahmoud Abbas and key Palestinian officials ahead of the multilateral summit, citing actions taken to internationalize the conflict, which has prompted sharp geopolitical scrutiny across international diplomatic corridors.


KR TV Network - International News / United Nations and Diplomatic Affairs

Comments